விஜயநகரத்தின் மகராஜ்குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜயநகரத்தின் மகராஜ்குமார் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | விஜ்யானந்த கணபதி ராஜூ | |||
| பட்டப்பெயர் | விசி | |||
| பிறப்பு | திசம்பர் 28, 1905 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | திசம்பர் 2 1965 (அகவை 59) | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 23) | சூன் 27 1936: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 18 1936: எ இங்கிலாந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 3 | 47 | ||
| ஓட்டங்கள் | 33 | 1,228 | ||
| ஓட்ட சராசரி | 8.25 | 18.60 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/5 | ||
| அதியுயர் புள்ளி | 19 not out | 77 | ||
| பந்துவீச்சுகள் | 0 | 168 | ||
| விக்கெட்டுகள் | – | 4 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 34.75 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 1/1 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 18/– | ||
|
செப்டம்பர் 16, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
விஜயநகரத்தின் மகராஜ்குமார் (Maharajkumar of Vizianagram, பிறப்பு: டிசம்பர் 28 1905, இறப்பு: டிசம்பர் 2 1965) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.