திலீப் வெங்சர்கார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திலீப் வெங்சர்கார் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | திலீப் வெங்சர்கார் | |||
| பிறப்பு | 6 ஏப்ரல் 1956 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 139) | சனவரி 24 1976: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 5 1992: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 19) | பிப்ரவரி 21 1976: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 14 1991: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 116 | 129 | 260 | 174 |
| ஓட்டங்கள் | 6,868 | 3,508 | 17,868 | 4,835 |
| துடுப்பாட்ட சராசரி | 42.13 | 34.73 | 52.86 | 35.29 |
| 100கள்/50கள் | 17/35 | 1/23 | 55/87 | 1/35 |
| அதிக ஓட்டங்கள் | 166 | 105 | 284 | 105 |
| பந்து வீச்சுகள் | 47 | 6 | 199 | 12 |
| இலக்குகள் | 0 | 0 | 1 | 0 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 126.00 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | – | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 1/31 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 78/– | 37/– | 179/– | 51/– |
|
பிப்ரவரி 7, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
திலீப் வெங்சர்கார் (Dilip Vengsarkar, பிறப்பு: ஏப்ரல் 6 1956), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 116 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 129 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1976 – 1992 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.