சடையர்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சடையர்கோயில்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்614001

சடையர்கோயில் (Sadayarkovil) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர்  மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் தஞ்சாவூர்-மன்னார்குடி நெடுஞ்சாலை வழியாக நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 340 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடையர்கோயில்&oldid=3945869" இலிருந்து மீள்விக்கப்பட்டது