கோஸ்ட்டா ரிக்கா
| ரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா
கோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Vivan siempre el trabajo y la paz" (எசுப்பானிய மொழி) "உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க" |
||||||
| நாட்டுப்பண் Noble patria, tu hermosa bandera (Spanish) நல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
சான் ஹொசே |
|||||
| ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் | |||||
| மக்கள் | கோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர் | |||||
| அரசு | அரசியல் சட்டக் குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias) | ||||
| விடுதலை | ||||||
| - | எசுப்பானியத்திடம் இருந்து மெக்சிக்கோ மூலமாக | செப்டம்பர் 15 1821 | ||||
| - | நடு அமெரிக்க இணையத்தில் (UPCA) இருந்து | 1838 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 51,100 கிமீ² (129 ஆவது) 19,725 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.7 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 4,328,000 (119 ஆவது) | ||||
| - | குடிமதிப்பு | 2000 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $48.77 பில்லியன் (84 ஆவது) | ||||
| - | நபர்வரி | $12,000 (62 ஆவது) | ||||
| ஜினி சுட்டெண்? (2001) | 49.9 (high) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | கோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-6) | |||||
| இணைய குறி | .cr | |||||
| தொலைபேசி | +506 | |||||
கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: [re'puβlika ðe 'kosta 'rrika]) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும் , கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்..
|
||||||||