ஒருபால் திருமணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல் இல்லாத நாடுகள்
1 New Hampshire (USA) effective 1 January 2010
|
ஓரினச்சேர்க்கை - சார்பு சட்டம் இயற்றிய நாடுகள் ஒரு பால் திருமணம்1 வேறு வகையான இணைவுகள் (பதிவுசெய்யாமல் சேர்ந்து வாழுதல்) வெளிநாட்டு ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பு ஒரு பால் தம்பதிகளுக்கு அங்கீகாரம் இல்லை
|
ஓரினச்சேர்க்கை - எதிர்மறை சட்டம் இயற்றிய நாடுகள் குறைந்த பட்ச தண்டனை அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை மரண தண்டனை
|
1 New Hampshire (USA) effective 1 January 2010
ஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கு நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. கனடா, நோர்வே, நெதர்லாந்து, பெல்சியம், சுவீடன், எசுப்பானியா, தென் ஆபிரிக்கா நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் இத்திருமணத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதித்துள்ளன.
|
பாலின அடையாளம் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|