தற்பால்சேர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Rainbow flag

பால் வகுபாடு
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
நங்கை
நம்பி
நங்கை, நம்பி, ஈரர், திருனர்
மூன்றாம் பால்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
சகோதரி (அமைப்பு)
சினேகிதன் (அமைப்பு)
இப்படிக்கு ரோஸ்
ஓரினம்.நெட்

தொகு
Gay flag.jpg

ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.

தற்பால்ச்சேர்க்கை மனித வரலாறு முழுவதுமே தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப் பட்டது. இன்றளவும் பல நாடுகளில் தற்பால்சேர்க்கை அவமானகரமான விடயமாக, சட்ட விரோதமானதாக உள்ளது.

இந்தப் பால்நிலை வகுபாடானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. பல நாடுகள் தற்பால்சேர்க்கையை சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன.


[தொகு] இவற்றையும் பார்க்க

     தகவல் இல்லை தற்பால்சேர்க்கை சட்ட உடன்பாடு      தற்பால் திருமணங்கள்      தற்பால் சேர்ந்து வாழ்தல்      தற்பால் சேர்ந்து வாழத்தடை      பன்னாட்டு மணச்சான்றிதழ் அங்கீகாரம் தற்பால்சேர்க்கை சட்ட எதிர்      குறைந்த தண்டனை      அதிக தண்டனை      ஆயுட்கால சிறை      மரண தண்டனை

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தற்பால்சேர்க்கை&oldid=1124238" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்