இலங்கைப் பாராளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை நாடாளுமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை நாடாளுமன்றம்
Parliament of Sri Lanka
Coat of arms of Sri Lanka.svg
வகை ஒருமன்ற முறைமை
சபாநாயகர் சாமல் ராசபக்ச, (ஐமவிகூ)
22 ஏப்ரல் 2010 இலிருந்து
பிரதி சபாநாயகர், குழுத் தலைவர் பியங்கார ஜெயரத்ன, (ஐமவிகூ)
22 ஏப்ரல் 2010 இலிருந்து
குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், (ஐமவிகூ)
22 ஏப்ரல் 2010 இலிருந்து
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட
உறுப்பினர்கள் 225
கடைசி தேர்தல்கள் 22 ஏப்ரல் 2010
ஒன்றுகூடும் இடம் நாடாளுமன்றக் கட்டடம், கோட்டே
வலைத்தளம் http://www.parliament.lk



இலங்கை
Coat of arms of Sri Lanka.svg

இலங்கை நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை பாராளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சாபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது பிரதி குழுக்களின் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் சனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 தேர்தல் மாவாட்டங்களிலிருந்து மிகுது 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசிய பட்டியலிருந்தும் தெரிவுச் செய்யப்படுகின்றனர்.

இலங்கை பாராளுமன்றம்

[தொகு] கடைசி தேர்தல்

ed 2004, ஏப்ரல் 2 இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % மாற்றம் தொகுதிகள் மாற்றம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,223,970 45.60 -0.01 105 +12
ஐக்கிய தேசிய முன்னணி 3,504,200 37.83 -7.73 82 -27
தமிழ் தேசிய கூட்டமைப்பு/இ.த.க 633,654 6.84 - 22 +22
ஜாதிக எல உருமய 554,076 5.97 - 9 +9
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 186,876 2.02 +0.87 5 -
மலையக மக்கள் முன்னணி 49,728 0.54 1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 24,955 0.27 -0.54 1 -1
Jathika Sangwardhena Peramuna 14,956 0.16 +0.14 0
United Socialist Party 14,660 0.16 +0.06 0
Ceylon Democratic Unity Alliance 10,736 0.12 0
புதிய இடதுசாரி முன்னணி 8,461 0.09 -0.42 0
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி 7,326 0.08 -0.10 0 -1
United Muslim People's Alliance 3,779 0.04 0
ஐக்கிய லலித் முன்னணி 3,773 0.04 +0.00 0
National People's Party 1,540 0.02 0
சிங்களயே மாகாசம்ப்பத பூமிபுத்திரக் கட்சி 1,401 0.02 +0.00 0
Swarajya 1,136 0.01 0
Sri Lanka Progressive Front 814 0.01 +0.00 0
உருகுனு மக்கள் கட்சி 590 0.01 +0.00 0
இலங்கை தேசிய முன்னணி 493 0.01 +0.00 0
Liberal Party 413 0.00 -0.01 0
இலங்கை முஸ்லிம் கட்சி 382 0.00 -0.01 0
Socialist Equality Party 159 0.00 +0.00 0
சனநாயக ஐக்கிய மக்கள் முன்னணி 141 0.00 -0.01 0
சுயேட்சை * * * 0
மொத்தம் 9,262,732 - - 225
Source: [1]

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைப்_பாராளுமன்றம்&oldid=854575" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்