ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (Eelam People Democratic Party (EPDP) இலங்கையில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். இதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். இக் கட்சி இலங்கை அரசில் பங்களிக்கின்றது.

இக்கட்சி பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முரண்பட்ட அல்லது மாற்று கொள்கைகளை முன்னிறுத்தியும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]