ஆன்ட்ரே ரசல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆந்திரே ரசல் Andre Russsell |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆந்திரே ரசல் | |||
| பிறப்பு | 29 ஏப்ரல் 1988 | |||
| யமேக்கா | ||||
| வகை | குச்சக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 288) | நவம்பர் 15 2010: எ இலங்கை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | ஏ-தர | ||
| ஆட்டங்கள் | 1 | 10 | 13 | |
| ஓட்டங்கள் | 294 | 265 | ||
| பந்துவீச்சு சராசரி | 22.61 | 37.85 | ||
| 100கள்/50கள் | 1/– | –/1 | ||
| அதியுயர் புள்ளி | 108* | 67 | ||
| பந்துவீச்சுகள் | 1149 | 607 | ||
| விக்கெட்டுகள் | 23 | 29 | ||
| பந்துவீச்சு சராசரி | 26.39 | 18.48 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 2 | 3 | ||
| 10 விக்/ஆட்டம் | – | |||
| சிறந்த பந்துவீச்சு | 5-68 | 6-42 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 4/– | ||
|
நவம்பர் 15, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஆந்திரே ரசல் (Andre Russell, பிறப்பு: ஏப்ரல் 29 1988) யமேக்கா நாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவுப் பந்துவீச்சாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.
|
|||||||