பார்தீவ் பட்டேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பார்தீவ் பட்டேல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பார்தீவ் பட்டேல் | |||
| பிறப்பு | 9 மார்ச்சு 1985 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 1.60 m (5) | |||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 244) | ஆகத்து 8 2002: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 8 2008: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 148) | சனவரி 4 2003: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 21 2011: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 20 | 16 | 117 | 97 |
| ஓட்டங்கள் | 683 | 241 | 6147 | 2124 |
| துடுப்பாட்ட சராசரி | 29.69 | 24.10 | 40.17 | 26.55 |
| 100கள்/50கள் | 0/4 | 0/2 | 14/33 | 0/15 |
| அதிக ஓட்டங்கள் | 69 | 56 | 206 | 86 |
| பந்து வீச்சுகள் | – | – | 18 | – |
| இலக்குகள் | – | – | 0 | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | 0 | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 0/9 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 41/8 | 14/3 | 287/44 | 102/37 |
|
சனவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பார்தீவ் பட்டேல் (Parthiv Patel), பிறப்பு: மார்ச்சு 9 1985), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2002 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
|
டெக்கான் சார்ஜர்ஸ்
|
||||||
|---|---|---|---|---|---|---|
All Rounders
|
|
Support Staff
|
||||