ஜெய் ஸ்ரீ வெங்கடேசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2010 |
முதல்வர் | எஸ் பரஞ்சோதி |
அமைவிடம் | தருமபுரி, ஆட்டுக்காரன்பட்டி , , |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [] |
ஜெய் ஸ்ரீ வெங்கடேசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (jai sri venkatesha college of arts and science ) பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 2010ஆம் ஆண்டு ஜெய் ஸ்ரீ வெங்கடேஷா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஆட்டுக்காரன்பட்டி என்ற இடத்தில் உள்ளது.
துறைகள்[தொகு]
இக்கல்லூரியில் பின்வரும் துறைகளின் கீழ் 13 இ்ளங்கலை பட்டபடிப்புகளும், 6 முதுகலை நிலை பட்டபடிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இளங்கலை[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- கணிதம்
- வேதியியல்
- இயற்பியல்
- கணினி அறிவியல்
- கணினி பயன்பாட்டியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- வணிகவியல்
- வங்கி மேலாண்மை
முதுகலை[தொகு]
ஆய்வியல் நிறைஞர்[தொகு]
பிற கல்வி நிறுவனங்கள்[தொகு]
- ஜெய் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வியியல் கல்லூரி
- ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி
சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
[யூடியூபில் ஜெய் ஸ்ரீ வெங்கடேஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரி https://www.youtube.com/watch?v=Qvq_PJtEEpU]