பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு
இனங்காட்டிகள் | |
---|---|
54466-02-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
P5Sm | |
வாய்ப்பாட்டு எடை | 295.78 |
தோற்றம் | கருப்பு படிகங்கள் |
அடர்த்தி | 3.8 கி/செ.மீ3 |
உருகுநிலை | 697 °C (1,287 °F; 970 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு (Praseodymium pentaphosphide) என்பது PrP5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]விகிதாச்சார அளவில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் சேர்த்து 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு தயாரிக்கப்படுகிறது.
- Pr + 5P → PrP5
பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகமாக்குகிறது. P21/m என்ற இடக்குழுவில் a = 0.4938 நானோமீட்டர், b = 0.9595 நானோமீட்டர், c = 0.5482 நானோமீட்டர், β = 103.64°, Z = 2 என்ற செல் அளவுருக்களுடன் நியோடிமியம் பெண்டாபாசுபைடின் அதே கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[1][2]
இச்சேர்மம் 697 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெரிடெக்டிக்கு வினை எனப்படும் நீர்மதிண்மநிலை வினைபொருள்கள் வினைபுரிந்து ஒரு திண்மநிலை விளைபொருளாக உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schnering, H. G. von; Wittmann, M.; Peters, K. (1 April 1998). "Crystal structure of praseodymium pentaphosphide, PrP5 and of praseodymium pentaphosphide, SmP5" (in de). Zeitschrift für Kristallographie - New Crystal Structures 213 (1-4): 489–490. doi:10.1524/ncrs.1998.213.14.489. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. https://www.degruyter.com/document/doi/10.1524/ncrs.1998.213.14.489/html. பார்த்த நாள்: 16 March 2024.
- ↑ Predel, B., "P-Pr (Phosphorus-Praseodymium)", Ni-Np – Pt-Zr (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, pp. 1–2, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10542753_2369, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61712-4, பார்க்கப்பட்ட நாள் 2024-03-17
- ↑ Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,1. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02843-6.