பிரசியோடைமியம் ஆர்சனைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12044-28-9 | |
ChemSpider | 74788 |
EC number | 234-953-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82880 |
| |
பண்புகள் | |
PrAs | |
வாய்ப்பாட்டு எடை | 215.83 கி/மோல் |
அடர்த்தி | 6.6 கி/செ.மீ3 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | PrN, PrP, PrSb, PrBi, Pr2O3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | CeAs, NdAs |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் ஆர்சனைடு (Praseodymium arsenide) PrAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் தனிமமும் ஆர்சனிக்கும் சேர்ந்து வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]பிரசியோடைமியத்துடன் ஆர்சனிக்கை சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் ஆர்சனைடு உருவாகிறது.
- Pr + As --->PrAs
பண்புகள்
[தொகு]F m3m என்ற இடக்குழுவில் a = 0.6009 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம் ஆர்சனைடு சோடியம் குளோரைடு போன்ற கனசதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது.[1][2][3][4] சூடுபடுத்தப்படும்போது இது Pr4As3 மற்றும் ஆர்சனிக்காக சிதைவடைகிறது. 27 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் நிலைமாற்றம் நிகழ்ந்து நாற்கோண படிகத் திட்டம் உருவாகிறது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Справочник химика. Vol. 1 (2-е изд., испр ed.). М.-Л.: Химия. Редкол.: Никольский Б.П. и др. 1966.
- ↑ Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 1. Moskva: Mašinostroenie. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02688-3.
- ↑ Gschneidner, K. A.; Calderwood, F. W. (August 1986). "The As−Pr (Arsenic-Praseodymium) system" (in en). Bulletin of Alloy Phase Diagrams 7 (4): 347–348. doi:10.1007/BF02873010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-0216. http://link.springer.com/10.1007/BF02873010.
- ↑ Gschneidner, K. A.; Calderwood, F. W. (June 1986). "The arsenic-rare earth systems" (in en). Bulletin of Alloy Phase Diagrams 7 (3): 274–276. doi:10.1007/BF02869005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-0216. http://link.springer.com/10.1007/BF02869005.
- ↑ Shirotani, Ichimin; Hayashi, Junichi; Yamanashi, Keigo; Hirano, Kouji; Adachi, Takafumi; Ishimatsu, Naoki; Shimomura, Osamu; Kikegawa, Takumi (June 2003). "X-ray study with synchrotron radiation of cerium and praseodymium monopnictides with the NaCl-type structure at high pressures" (in en). Physica B: Condensed Matter 334 (1–2): 167–174. doi:10.1016/S0921-4526(03)00042-5. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0921452603000425.