பிரசியோடைமியம் பிசுமுத்தைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம் பிசுமுத்தைடு
Praseodymium bismuthide
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம்(III) பிசுமுத்தைடு
பிசுமத்-பிரசியோடைமியம்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Bi.Pr
    Key: GXEWOMCEINAZJT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Pr].[Bi]
பண்புகள்
BiPr
வாய்ப்பாட்டு எடை 349.89 கி/மோல்
அடர்த்தி 8.6 கி/செ.மீ3
உருகுநிலை 1800 °செல்சியசு
கட்டமைப்பு
படிக அமைப்பு cubic
புறவெளித் தொகுதி Fm3m
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PrN, PrP, PrAs, PrSb, Pr2O3
ஏனைய நேர் மின்அயனிகள் CeBi, NdBi
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரசியோடைமியம் பிசுமுத்தைடு (Praseodymium bismuthide) BiPr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

1800 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியத்தையும் பிசுமத்தையும் விகிதவியல் அளவில் கலந்து வினைக்கு உட்படுத்தினால் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

Fm3m என்ற இடக்குழுவில் a = 0.64631 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு சோடியம் குளோரைடின் (NaCl) படிக கட்டமைப்பில் கனசதுர படிகங்களாக உருவாகிறது.[1][2][3] இந்த சேர்மம் தோராயமாக 1800 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[4][5] 14 கிகா பாசுக்கல் அழுத்தத்தில், இது ஒரு கட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது.[6]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Диаграммы состояния двойных металлических систем. 1. М.: Машиностроение. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-217-02688-X. 
  2. K. A. Gschneidner, F. W. Calderwood (1989). "The Bi−Pr (Bismuth-Praseodymium) system". Bulletin of Alloy Phase Diagrams 10 (4): 447–450. doi:10.1007/BF02882373. 
  3. B. Predel (1992). "Bi-Pr (Bismuth-Praseodymium)". B-Ba – C-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry. 5b (Landolt-Börnstein - Group IV Physical Chemistry ). பக். 1–3. doi:10.1007/10040476_575. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-55115-8. 
  4. Y. Castrillejo, M.R. Bermejo, P. Dı´az Arocas, A.M. Martı´nez, E. Barrado (2005). "The electrochemical behaviour of the Pr(III)/Pr redox system at Bi and Cd liquid electrodes in molten eutectic LiCl–KCl". Journal of Electroanalytical Chemistry 579 (2): 343–358. doi:10.1016/j.jelechem.2005.03.001. 
  5. K.A. Gschneidner, Jr., F.W. Calderwood, T.B. Massalski (1990). Binary alloy phase diagrams. ASM International. பக். 776–1015. 
  6. Shirotani Ichimin, Hayashi Junichi, Yamanashi Keigo, Hirano Kouji, Adachi Takafumi, Ishimatsu Naoki, Shimomura Osamu, Kikegawa Takumi (2003). "X-ray study with synchrotron radiation of cerium and praseodymium monopnictides with the NaCl-type structure at high pressures". Physica B: Condensed Matter 334 (1–2): 167–174. doi:10.1016/S0921-4526(03)00042-5. Bibcode: 2003PhyB..334..167S.