பிரசியோடைமியம் புரோமேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 15162-93-3 25822-26-8 13494-86-5 | |
| EC number | 239-216-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
| பப்கெம் | 21149370 |
| |
| பண்புகள் | |
| Pr(BrO3)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 524.61 |
| தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் (நீரேற்று) |
| உருகுநிலை | 56.5 ° செல்சியசு (ஒன்பது நீரேற்று) |
| கொதிநிலை | 150 °C (சிதைவடையும்) |
| 56 கிராம்(0 °செல்சியசு) 92 கி(20 °செல்சியசு) | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பிரசியோடைமியம் புரோமேட்டு (Praseodymium bromate) என்பது Pr(BrO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியது. இருநீரேற்று, நான்கு நீரேற்று,[1] ஒன்பது நீரேற்றுகளாக உருவாகிறது. ஒன்பது நீரேற்று அதன் சொந்த படிக நீரில் 56.5 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும் மற்றும் 130 °செல்சியசு வெப்பநிலையில் அதன் படிக நீரை முற்றிலும் இழக்கிறது.[2] பேரியம் புரோமேட்டு மற்றும் பிரசியோடைமியம் சல்பேட்டு ஆகியவை வினை புரிவதால் பிரசியோடைமியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yakunina, G. M.; Kharzeeva, S. E.; Serebrennikov, V. V. Infrared absorption spectra of yttrium and rare earth metal bromates{{நாட்டுத் தகவல் {{{1}}} | flaglink/core | variant = | size = | name = | altlink = national rugby union team | altvar = rugby union}}. Zhurnal Neorganicheskoi Khimii, 1969. 14 (11): 2922-2924. ISSN: 0044-457X.
- ↑ Справочник химика. Vol. 2 (3-е изд., испр ed.). Л.: Химия. 1971.
{{cite cite book}}: Unknown parameter|agency=ignored (help) - ↑ I. Mayer, Y. Glasner (July 1967). "Rare earth bromate hydrates" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 29 (7): 1605–1609. doi:10.1016/0022-1902(67)80203-3. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190267802033. பார்த்த நாள்: 2020-05-29.