பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 60862-57-9 | |
| பண்புகள் | |
| PrScO3 | |
| தோற்றம் | பச்சை நிறத் திண்மம்[1] |
| அடர்த்தி | 5.9 கி/செ.மீ-3[2] |
| உருகுநிலை | 2200°C[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு (Praseodymium orthoscandate) என்பது PrScO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பெரோவ்சுகைட்டு கட்டமைப்பைக் கொண்ட ஓர் அருமண் ஆக்சைடுமாகும்.
தயாரிப்பு
[தொகு]பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடுடன் இசுகாண்டியம்(III) ஆக்சைடை சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]
பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு பச்சை நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. Pnma என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுர பெரோவ்சுகைட்டு வகை படிக கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Thorsten M. Gesing, Reinhard Uecker, J.-Christian Buhl (2009), "Refinement of the crystal structure of praseodymium orthoscandate, PrScO3", Zeitschrift für Kristallographie - New Crystal Structures (in German), vol. 224, no. 3, pp. 365–366, doi:10.1524/ncrs.2009.0159, ISSN 2197-4578
{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - ↑ SpringerMaterials: PrScO3 (ScPrO3) Crystal Structure - SpringerMaterials, abgerufen am 17. August 2021