உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) சல்பைடு
Praseodymium(III) sulfide
இனங்காட்டிகள்
12038-13-0 Y
EC number 234-874-1
InChI
  • InChI=1S/2Pr.3S/q2*+3;3*-2
    Key: VUXGXCBXGJZHNB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166019
  • [S-2].[S-2].[S-2].[Pr+3].[Pr+3]
பண்புகள்
Pr2S3
வாய்ப்பாட்டு எடை 378.00 கி/மோல்
தோற்றம் பழுப்பு நிறத் தூள்
மணம் அழுகிய முட்டை
அடர்த்தி 5.042 கி/செ.மீ3, திண்மம் (11°செல்சியசு)
+10,770·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பிரசியோடைமியம்(III) சல்பைடு (Praseodymium(III) sulfide) என்பது Pr2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

பிரசியோடைமியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து 1320 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) சல்பைடு உருவாகும்[1]

Pr2O3 + 3H2S → Pr2S3 + 3H2O

கந்தகத்தை உலோக நிலை பிரசியோடைமியத்துடன் சேர்த்து நேரடியாக வினைபுரியச் செய்தாலும் இதை தயாரிக்க இயலும்:[2]

2Pr + 3S → Pr2S3

மேற்கோள்கள்

[தொகு]
  1. Georg Brauer (1975). Handbuch der präparativen anorganischen Chemie (in ஜெர்மன்). Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1. Archived from the original on 2022-08-31. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  2. A. W. Sleight and D. P. Kelly (1973), Aaron Wold and John K. Ruff (ed.), Rare-earth sesquisulfides, Ln2S3, Inorganic Syntheses (in German), vol. 14, McGraw-Hill Book Company, Inc., pp. 152–155{{citation}}: CS1 maint: unrecognized language (link)