நய்யாண்டி (திரைப்படம்)
Appearance
நய்யாண்டி | |
---|---|
இயக்கம் | ஏ. சற்குணம் |
தயாரிப்பு | எஸ். கதிரேசன் |
கதை | ஏ. சற்குணம் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | ஃபை ஸ்டார் ஃபிலிம்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 11, 2013 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹25 கோடி (US$3.1 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹22.60 கோடி (US$2.8 மில்லியன்) |
நய்யாண்டி, அக்டோபர் 11, 2013ல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
நடிப்பு
[தொகு]- தனுஷ் (நடிகர்) - சின்னா வண்டு
- நஸ்ரியா நசீம் - வனரோசா
- வம்சி கிருஷ்ணா - கிருஷ்ணா
- சூரி - சூரி
- சிறீமன் - பரம்ஜோதி
- சத்யன் - பரந்தாமன்
- பிரமீட் நடராஜன் - சம்மந்தம்
- மீரா கிருஷ்ணன் - சின்ன வண்டு தாய்
- ஆடுகளம் நரேன்
- சச்சு - வனரோஜா பாட்டி
- சதீஸ் - சின்ன வண்டு நண்பன்
- அஸ்வின் ராஜா சின்ன வண்டு நண்பன்
- சிங்கம்புலி
- இமான் அண்ணாச்சி - தேனீர் கடை நடத்துனர்
- சார்லி கௌரவத் தோற்றம்
- மனோபாலா கௌரவத் தோற்றம்