உள்ளடக்கத்துக்குச் செல்

வம்சி கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வம்சி கிருஷ்ணா
பிறப்புவிசாகப்பட்டினம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது

வம்சி கிருஷ்ணா இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தடையறத் தாக்க,இவன் வேற மாதிரி மற்றும் நய்யாண்டி (திரைப்படம்).ஆகிய படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்துள்ளார்.

திரைப்படம்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2006ஸ்டைல்தெலுங்கு
2006ஒக்க விசித்திரம்சந்தோஸ் பாபுதெலுங்கு
2007நவ வசந்தம்தெலுங்கு
2009ஒக்க சித்திரம்தெலுங்கு
2010டார்லிங்ரிசிதெலுங்கு
2010நாகவள்ளிதெலுங்கு
2011நேனு நா ராட்சசிதெலுங்கு
2012தடையறத் தாக்ககுமார்தமிழ்
2013பாட்ஷாதெலுங்கு
2013நய்யாண்டி (திரைப்படம்)கிருஷ்ணாதமிழ்
2013அத்தாரிண்டிகி தாரேதிதெலுங்கு
2013டீல்தமிழ்தயாரிப்பு நிலையில்
2013இவன் வேற மாதிரிதமிழ்
2013மான் கராத்தேதாமஸ் பீட்டர் (பீட்டர் கில்லர்)தமிழ்படபிடிப்பில்
2014 ரோமியோ ஜூலியட் (திரைப்படம்) அர்ஜூன் தமிழ்
2015 தனி ஒருவன் விக்கி தமிழ்

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்சி_கிருஷ்ணா&oldid=4395522" இலிருந்து மீள்விக்கப்பட்டது