திங்க் மியூசிக்
Appearance
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 2007 |
நிறுவனர்(கள்) | சுவரூப் ரெட்டி |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | இசை & பொழுதுபோக்கு |
உரிமையாளர்கள் | எசு.பி.ஐ. மியூசிக் |
தாய் நிறுவனம் | பிலீவ் மியூசிக் |
திங்க் மியூசிக் (Think Music) என்பது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் இந்திய இசை நிறுவனமாகும். இது தென்னிந்தியத் திரைப்பட ஒலிப்பதிவுகளில் நிபுணத்துவம் பெற்றது.[1]
கண்ணோட்டம்
[தொகு]திங்க் மியூசிக் இந்தியா 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வேல் (2007) மற்றும் பையா (2010) உள்ளிட்ட முதல் 46 திரைப்பட ஒலிப்பதிவு உரிமையினை 2010-இல் சோனி மியூசிக்கிற்கு விற்றது.[2] பிலீவ் டிஜிட்டல் நிறுவனத்தினர் நவம்பர் 2021-இல் திங்க் மியூசிக்கை நிறுவனத்தினை விலைக்கு வாங்கினர்.[3]
திரைப்படவியல்
[தொகு]தமிழ்
[தொகு]- லேசா லேசா (2003)
- எதிரி (2004)
- எந்திரன் (2010)
- உத்தமபுத்திரன் (2010)
- 180 (2011)
- தெய்வத்திருமகள் (2011)
- குக்கூ (2014)
- இன்று நேற்று நாளை (2015)
- பாபநாசம் (2015) [4]
- 36 வயதினிலே (2015)
- வலியவன் (2015) [5]
- 144 (2015)
- சர்வர் சுந்தரம் (2016) [6]
- தாரை தப்பட்டை (2016) [7]
- அரண்மனை 2 (2016)
- கபாலி (2016) [8]
- தெறி (2016) [9]
- மரகத நாணயம் (2017)
- விக்ரம் வேதா (2017)
- மீசைய முறுக்கு (2017)
- சென்னை 2 சிங்கப்பூர் (2017)
- ஸ்கெட்ச் (2018)
- 96 (2018)
- இமைக்கா நொடிகள் (2018) [10]
- 60 வயது மாநிறம் (2018)
- சீமராஜா (2018) [11]
- நட்பே துணை (2019)
- மிஸ்டர். லோக்கல் (2019)
- மாறா (2021)
- கர்ணன் (2021) [12]
- சிவகுமாரின் சபதம் (2021)
- கதிர் (2022)
- டி பிளாக் (2022)
- தி லெஜண்ட் (2022)
- நான் மிருகமாய் மாற (2022)
- பொம்மை (2023)
- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (2023)
- பிரதர் (2024)
மலையாளம்
[தொகு]- ஓம் சாந்தி ஓஷானா (2014)
- ஹிருதயம் (2022) [13]
- சவுதி வெள்ளக்கா (2022)
- வாஷி (2022)
- கிறிஸ்டி (2023)
- நான் கதலான் (2024)
தெலுங்கு
[தொகு]- ஏ1 எக்ஸ்பிரசு (2021)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Company Overview of Think Music Digital Entertainment Private Limited". Bloomberg. Archived from the original on 2018-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.
- ↑ "Sathyam Cinemas music label Think Music buys recent hits – The Economic Times". Economictimes.indiatimes.com. 2011-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
- ↑ "Digital music company Believe acquires Think Music". 2021-11-30. https://www.financialexpress.com/brandwagon/digital-music-company-believe-acquires-think-music/2378223/.
- ↑ "Think Music acquire audio rights of Kamal Haasan's Papanasam". 27 April 2015.
- ↑ "Think Music are back with two interesting choices".
- ↑ "Server Sundaram audio rights bagged by Think Music". The Times of India.
- ↑ "Think Music to release Bala's Thara Thappattai music". 28 November 2015.
- ↑ Poorvaja, S. (29 May 2016). "Think Music India bags audio rights of Kabali". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "Think Music grabs the audio rights of Theri". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/think-music-grabs-the-audio-rights-of-theri/articleshow/51373785.cms.
- ↑ "Nayanthara and Atharvaa's Imaikkaa Nodigal audio rights acquired by Think Music India". Behindwoods.com. 9 June 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "Audio rights of Seema Raja acquired by Think Music India". Onlykollywood.com. 21 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "Karnan audio rights bagged for a record breaking price, says producer!". Moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "Through 'Hridayam' Think Music is bringing back Audio cassettes | RITZ Through 'Hridayam' Think Music is bringing back Audio cassettes". Ritzmagazine.in. 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் Think Music காணொளி