பயனர் பேச்சு:Sodabottle: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 145: வரிசை 145:


:இன்கா தகவல் பரிமாற்றம் கட்டுரையைப் பார்க்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 13:52, 8 செப்டெம்பர் 2011 (UTC)
:இன்கா தகவல் பரிமாற்றம் கட்டுரையைப் பார்க்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 13:52, 8 செப்டெம்பர் 2011 (UTC)

==அழகியல் நடை==

'அழகியல்நடை' க்கு சரியான ஆங்கிலம் என்ன? --[[பயனர்:Profvk|Profvk]] 04:47, 11 செப்டெம்பர் 2011 (UTC)

04:47, 11 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.

கட்டுரை பட்டியல்

sodabottle, நான் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை என் பயனர் பக்கத்தில் எவ்வாறு கொடுப்பது. கட்டுரை பட்டியல் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 17:06, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Sodabottle,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கருடன்

நீங்கள் வேரொருவர் எழுதிய கருடன் கட்டுரையை நீக்கி விட்டீர்கள். அதை நான் தொடங்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 14:24, 8 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியக் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்டுரையை யார் வேண்டுமானாலும் துவக்கலாம். தவறில்லை! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:33, 8 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பிரச்சினை

ஆயக்கலைகள் 64 என்ற கட்டுரையை விக்கியில் தேடும் போது இல்லை. ஆனால் கலைகள் என்ற பகுப்பில் அது உள்ளது. அதை பார்க்கும் முன்பு கட்டுரை எழுதி அளிக்க வேண்டியதாயிற்று. இதை போன்று பிரச்சினை வரும் போது என்ன செய்வது?--தென்காசி சுப்பிரமணியன் 08:21, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளை இணைக்கப் பரிந்துரைத்து {{mergeto|article name}} இட்டுவிடுங்கள். நிருவாகிகள் இணைத்து விடுவோம். இது அனைவருக்கும் அடிக்கடி நிகழும் ஒரு விசயம் தான் (நானும் பல முறை இருக்கும் கட்டுரையை மீண்டும் எழுதியிருக்கிறேன் :-)). எனவே வார்ப்புருவை இட்டு விடுங்கள் எழுதியவர் வரலாறுகளையும் கட்டுரையையும் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:29, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி

sodabottle, அசத்தும் புதிய பயனர் பதக்கத்திற்கு நன்றி.இதுபோலவே நீங்கள் புதிய பயனர்களை இனங்கண்டு அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி பாராட்டி எழுத தூண்டவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். இதை போன்ற பதக்கங்களை யார் உருவாக்குகிறார்? விக்கி அன்பில் யார்? யார்? இருக்கிறார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 14:54, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்/விக்கியன்புக்கு தனியே அதிகாரப்பூர்வ தகுதி குழு என்று எதுவுமில்லை. ஒரு பயனரது பணி மற்றொருவரை ஈர்த்தால்/வியக்க வைத்தால், பாராட்ட உருவாக்கப்பட்டவை பதக்கங்கள். அவற்றை வழங்க உருவாக்கப்பட்ட கருவி விக்கியன்பு. இவற்றை எந்த ஒரு பயனரும், இன்னொருவருக்கு வழங்கலாம். விக்கி அன்பு கருவி “என் விருப்பத் தேர்வுகள்” பக்கத்தில் “கருவிகள்” என்ற உட்பிரிவின் கீழ் இருக்கிறது. அதைத் தேர்வு செய்து சேமித்துக் கொண்டால், நீங்களும் பிறரைப் பாராட்டலாம். நீங்கள் சொன்ன ”புதிய பயனர்களை இனங்கண்டு அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி பாராட்டி எழுத தூண்டுவது” விக்கியின் வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதது. நானும் பிற பயனர்களும் முடிந்தவரை இதைச் செய்து வருகிறோம். நீங்களும் நன்றாகப் பங்களிக்கும் புதியவர்களைக் கண்டால் பாராட்டி ஊக்குவியுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 15:12, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]


நன்றி

அன்பு நண்பரே, எனக்கு பதக்கம் தந்து ஊக்குவித்தமைக்கு நன்றி. இது எனது முதல் பதக்கம். இப்பதக்கம் என் தமிழ் பணி தொடர ஒரு தூண்டுதலாக இருக்கும். மிக்க நன்றி.--Jenakarthik 15:30, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

லக்சுமிபதி பாலாஜி கட்டுரையை நீக்கிவிடவும்

லக்சுமிபதி பாலாஜி கட்டுரையை லட்சுமிபதி பாலாஜி கட்டுரையுடன் இணைத்துவிட்டேன். எனவே அந்த கட்டுரையை நீக்கிவிடவும். --கிருஷ்ணபிரசாத் 08:47, 15 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

வழிமாற்றாக ஆக்கி விட்டேன். இணைத்தமைக்கு நன்றி :-)--சோடாபாட்டில்உரையாடுக 08:49, 15 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி

பதக்கம் தந்து பாராட்டியமைக்கு நன்றி. அகலக்கால் வைப்பதிலும், ஆழக்கால் வைப்பதே சிறந்ததல்லவா. எனவே எழுதப்பட்ட கட்டுரைகளின் குறை களைவதே சிறந்தது என எண்ணுகிறேன். - --Prash 04:11, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பார்செக்.png

கோப்புகளின் பழய பதிப்புகளை எவ்வாறு அகற்றுவது? கோப்புகளின் அதிகபட்ச பிக்சல்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?--தென்காசி சுப்பிரமணியன் 08:15, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

1) நான் நீக்கிவிடுகிறேன் (நிருவாகிகளால் மட்டும் நீக்க முடியும்) 2) எவ்வளவு வெண்டுமானாலும் இருக்கலாம். கோப்பு அளவு 100 MB என்பது அதிகபட்ச வரம்பு.--சோடாபாட்டில்உரையாடுக 08:17, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

info box

பொதுவாக info boxல் உள்ள மொழி மாற்றம் எவ்வாறு செயல்படுகிறது? பினாகா கட்டுரையில் info boxல் caliber என்ற வார்த்தை தமிழில் மொழி மாற்றம் ஆகவில்லை. ஆனால் விக்சனரியில் உள்ளது. அதை மாற்ற விக்சனரியில் இருந்து இணைப்பு கொடுக்கலாமா? அல்லது வேறேனும் எளிய வழி உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 19:54, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

infobox கள் “வார்ப்புரு” என்ற முன்னொட்டுடன் இருக்கும். எ.கா பினாகா வில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல்பெட்டி பின்வரும் இணைப்பில் உள்ளது: வார்ப்புரு:Infobox Weapon. இதனைத் தொகுத்து மொழிமாற்றம் செய்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:14, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
இந்த வார்ப்புருக்கள் பல கட்டுரைகளுக்குப் பொது என்பதாலும் சில சிக்கலான வார்ப்புருக்கள் விக்கி செயலாக்கத்தையே பாதிக்கும் என்பதாலும் இவற்றைத் தொகுக்கும்போது கூடுதல் கவனம் தேவை.எனினும் எந்த மாற்றத்தையும் மீள்விக்கலாம் என்பதால் தயக்கப்படவும் தேவையில்லை :) --மணியன் 04:20, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

படம்

கருஞ்சொண்டுக் கூரலகி கட்டுரையிற் படம் சரிவரத் தெரியவில்லை. ஆங்கிலத்திலிருந்து பதிவேற்ற முயன்றேன், எச்சரிக்கை வருகிறது. அதைச் சரிக்கட்ட முடியுமா?--பாஹிம் 08:39, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையில் சரி செய்திருக்கிறேன். "image_width" காலியாக விட்டால் படம் தெரிவதில்லை. எனவே கட்டுரையிலிருந்து அதனை நீக்கியிருக்கிறேன். எனினும் இது வார்ப்புரு:taxobox இல் சரி செய்ய வேண்டியது - முயற்சிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:47, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பெருவால் எழிற்புள் கட்டுரையில் மீண்டும் இதே குறை ஏற்பட்டுள்ளது. சீராக்க முடியுமா?--பாஹிம் 19:44, 22 ஆகத்து 2011 (UTC)Y ஆயிற்று[பதிலளி]

கர்த்தூம் கட்டுரையின் தகவற் சட்டம் சரிவரவில்லை. சீராக்க வேண்டுகிறேன்.--பாஹிம் 10:30, 23 ஆகத்து 2011 (UTC)Y ஆயிற்று[பதிலளி]

convert வார்புருவை தமிழாக்கம் செய்வது குறித்து

ஐயா, convert வார்புருவை {{convert|39.6|m|ft}} என பயன்படுத்தினால், ஆங்கிலத்தில் 39.6 மீட்டர்கள் (130 அடி) என வருகின்றது. அதை தயவு செய்து தமிழாக்கம் செய்ய இயலுமா? நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:42, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 20:26, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா.. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:31, 25 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பன்னீர் மலேசியா

தங்களின் வழிகாட்டுக்கு மிக்க நன்றி நன்பரே! - பயனர்:பன்னீர் மலேசியா

நாடார்

hey it me.. jus correcting the article.. forgot to sign in--Mayan302 04:45, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

oops sorry. That was a mistaken revert. I was about to self revert, when you messaged. please continue your good work :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

எனது பங்களிப்பைக் காத்திட...

கணனி பக்கவடிவமைப்பாளர் என்ற கட்டுரை எனது பங்களிப்பாகும். ஆயினும், அது புகுபதிகை செய்யாமையினால் குறியீட்டெண்ணுடனேயே காணப்படுகிறது. எனவேதான் மீளவும் நான் கணனிப் பக்கவடிவமைப்பாளர் எனத் தலைப்பிட்டு அதனை மீளவமைத்தேன். (ஆயினும் நீக்கப்பட்டுவிட்டது.) --கலைமகன் பைரூஸ் 18:26, 29 ஆகத்து 2011 (UTC)

இவ்வாறு ஒரே உள்ளடக்கத்தை இருவேறு தலைப்புகளில் இட இயலாது. நீங்கள் பங்களித்தது என்று சுட்ட/காத்திட உங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். அந்த கட்டுரையைத் தொடங்கிய ஐபி எண் நீங்கள் தான் என்றும் உங்கள் பயனர் பக்கத்தில் குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம், கட்டுரையை ஆக்கியது தாங்கள் தான் என்பதை வெளிப்படுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:01, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் புகுபதிகை செய்யாது இட்ட கட்டுரையை நீக்க {{Delete}} முதல்வரியில் இட்டு அக்கட்டுரையின் பேசுப் பக்கத்தில் காரணத்தை இடவும். அப்போது ஒரே உள்ளடக்கத்தைக் கொண்ட இரு கட்டுரைகளில் எதை நீக்குவது என்பது நிர்வாகிகளுக்கு தெளிவாகும். இல்லையேல் விக்கி கொள்கைப்படி இரண்டாவது இட்ட கட்டுரையே நீக்கப்படும். (ஐபி,பதிகையானவர் வேறுபாடில்லை :) ) நீங்கள் சுதாரிக்கும் முன்னர் வேறொருவர் தொகுத்திருந்தால் வரலாற்றைத் தக்க வைக்க நீக்குதல் இயலாது போய்விடும்.அப்போது மேலே சோடாபாட்டில் கூறியதுபோல உங்கள் பயனர் பக்கத்திலோ கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ நீங்கள்தான் துவக்கினீர்கள் என்று பதிந்து கொள்ளலாம்.--மணியன் 04:40, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
வரலாறு சிக்கல் தான் இங்கு. கலைமகன் பைரூஸ் 2010 இல் பல கட்டுரைகளை ஐபியாக உருவாக்கி உள்ளார். அவற்றில் இப்போது வேறு பயனர்களும் தொகுத்து விட்டனர். எனவே அவற்றை நீக்க முடியாதபடி ஆகிவிட்டது :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:43, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இணைப்பை நீக்க வேண்டுகோள்

சோடாபாட்டில், அண்மையில் "ஆலமரத்தடி" பக்கத்தில் "ஆன்மிகம்" பற்றி இடுகை செய்யும்போது தவறுதலாக என் மின்னஞ்சல் பக்கத்தின் இணைப்பை கூகுள் மொழிபெயர்ப்பு கொடுக்கும்போது இணைத்துவிட்டேன். பின்னர் அதை அகற்றினேன். அதை "வரலாற்றைக் காட்டவும்" பக்கத்திலிருந்தும் விக்கியிலிருந்தும் முற்றிலுமாக அகற்றிவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul 08:43, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:10, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விக்கிநூல்கள்

சோடாபாட்டில், சமீர் இப்போது விக்கிநூல்கள் திட்டத்தில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார். அவருடைய பேச்சுப் பக்கத்தில் [1] தந்துள்ள பிரச்சினை குறித்து உங்களால் உதவ முடியுமா?--Kanags \உரையாடுக 10:48, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

படம்

நான் சங்ககிரி கட்டுரையில் படத்தை பதிவேற்றும் போது File extension does not match MIME type என்ற பிரச்சினை வருகிறது. என்ன செய்வது? உதவுங்கள்.. --Shanmugamp7 06:22, 1 செப்டெம்பர் 2011 (UTC)சண்முகம் உங்கள் பதிலுக்கு நன்றி... http://tnmaps.tn.nic.in/tamil/district_t.php?dcode=08 இது படத்திற்கான link.நான் photoshop , paint ல் முயற்சி செய்து விட்டேன்.. again the same error.[பதிலளி]

கட்டுரையை நீட்டிட அனுமதிக்க வேண்டாம்

எனது பங்களிப்பிலுள்ள கலீல் அவ்ன் மெளலான எனும் கட்டுரை பக்கச்சார்பின்றி நடுநிலையாக எழுதப்பட்ட கட்டுரை. மெளலானா தற்போது ஆன்மீகத் தலைவர் என்று ஒருசிலர் வாதம்புரிகின்றனர். எனவே, அவர் பற்றி ஐ.பீ.எண்ணில் நிறையத் தகவல்கள் வந்துசேரலாம். தயவுசெய்து நிர்வாகத்தினர் எனது பங்களிப்பல்லாமல் வரும் எழுத்துக்களை முடக்குமாறு விநயமாக வேண்டுகிறேன். எனது மின்னஞ்சல் முகவரிக்கு அவரது புதிய நிழற்படத்தை இணைக்குமாறு படம் ஒன்று வந்துள்ளது. அது பிரச்சினைகள் உருவாக்கும் படம். விக்கிப்பீடியாவுக்கு வேண்டாத வேலை. நான் இணைத்துள்ள நிழற்படம் ஒன்றே போதுமானது. தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். அந்த கட்டுரை அவ்வளவாக இருந்தாலே போதும். நீட்டிட அனுமதிக்க வேண்டாம். நன்றி--கலைமகன் பைரூஸ் 11:28, 1 செப்டெம்பர் 2011 (UTC)

என் கவனிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளேன். நடுநிலை பிறழ்ந்து அவதூறான செய்திகள் சேருமெனில் காத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:00, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பார்வதி

வணக்கம்.

எனது கட்டுரைப் பக்கத்தை ஏற்கனவே உள்ள தகவல்களுடன் இணைப்பது பற்றி நான் அறிய இயலவில்லை. உதவவும்.

கட்டுரை பட்டியல்

எனக்கு எண்ணிக்கையுடன் கட்டுரைப் பெயர்கள் வேண்டும். அதை இங்கு எவ்வாறு பெறுவது[2]--தென்காசி சுப்பிரமணியன் 07:48, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த குறிப்பிட்ட கருவியில் தமிழில் (ஒருங்குறியில்) பயனர் பெயர் இருந்தால் பட்டியல் கிடைக்காது. (இது போல குறைபாடுடன் இன்னும் சில கருவிகள் உள்ளன). இந்த வசதி கேட்டு பலர் வழு பதிந்துள்ளோம். ஆக்குனர் செய்து தருவாரா என்று தெரியவில்லை. உங்கள் பயனர் பெயரை லத்தீன்/ரோமன் எழுத்துகளுக்கு மாற்றிவிட்டால் சிக்கலின்றி வரும். பெயர் மாற்ற இங்கு கோரிக்கை வைக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:52, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த வசதி கேட்டு பலர் வழு பதிந்துள்ளோம். என்று கூறினீர்கள். அந்த வழுவை பயனர்கள் பதியலாமா? எங்கே பதிவது?--தென்காசி சுப்பிரமணியன் 08:04, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்தப் பக்கத்தில் "bug reports" என்றொரு தொடுப்பு உள்ளது. அதன் மூலம் வழு பதியலாம். ஜிமெயில் பயனர் கணக்கொன்று வேண்டும் பதிவதற்கு. அதில் பழைய வழுக்களின் பட்டியலும் உள்ளது. அதில் பல மொழி விக்கியர்கள் இதையே கேட்டு பதிந்த பழைய வழுக்கள் தெரியும் :-). என்னையும் சேர்த்து இரண்டு மூன்று தமிழ் விக்கியர்களும் அதில் இருப்பது கண்டுள்ளேன். இக்கருவி தன்னார்வலர் செய்வதென்பதால், அவர் இதற்கு முன்னுரிமை அளிப்பாரா என்பது தெரியவில்லை. வழு சரி செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 10:37, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Histoty of india

sodabottle, in this essayen:History of India#Pre-Historic era one statement is there.

Recent finds in Tamil Nadu (at c. 75,000 years ago, before and after the explosion of the Toba volcano) indicate the presence of the first anatomically modern humans in the area.

இந்த வரிக்கான மேற்கோள் எதுவும் இல்லை. யார் எழுதினார் என்று கண்டுபிடிக்கவும் கடினமாக உள்ளது? நீங்கள் அக்கட்டுரையில் பங்களித்துள்ளதால் அந்த வரியை யார் எந்த மூலத்தை வைத்து எழுதினர் என்று கேட்டுச் சொல்ல முடியுமா? சில கட்டுரைகளை விரிவுப்படுத்த தேவைப்படுகிறது. --தென்காசி சுப்பிரமணியன் 13:16, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த வேறுபாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. ஆதாரம் எதுவும் இல்லை. இணைத்தவர் மீது எனக்கு நல்ல அபிப்ராயமும் கிடையாது (பக்கசார்புடன் தொகுப்பவர், எனவே நம்பி ஏற்றுக் கொள்ள முடியவில்ல). அவுட் ஆஃப் இந்தியா கதையை பரப்புபவர் போலிருக்கிறது. ஆதாரமில்லாததால் அதை அங்கிருந்து நீக்கிவிட்டேன்.
ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட பகுதியை இணைத்தவரைக் கண்டுபிடிக்கும் கருவி, வரலாற்றுப் பக்கத்தில் “revision history search" என்ற தொடுப்பில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:23, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடாபாட்டில், இதன் மூலம் “revision history search" பற்றியும், அவுட் ஆஃப் இந்தியா கதையை பரப்புபவர் பற்றியும் தெரிந்து கொண்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் 16:24, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அறிமுகம்

நிச்சயமாக சில நாட்களுக்குள் என்னைப் பற்றி குறிப்புகளை தருகிறேன். அதற்கு முன் ஒரு ஐயம். இந்த வேண்டுகோளை யார் வேண்டுமனாலும் யாருக்கு வேண்டுமனாலும் வைக்கலாமா? இல்லை ஏதேனும் வரையரை உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 15:06, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வைக்கலாம் எதுவும் தடையில்லை. ஆனால் முதற்பக்கத்தில் காட்சி படுத்துவதா வேண்டாமா என்பது முதற்பக்கத்தை பரமரிப்போர் தீர்மானிப்போம். (பராமரிப்பவர் குழு ஒன்றும் தனியானதல்ல, நீங்களும் இணைந்து கொள்ளலாம், சில காலம் அனுபவம் ஏற்பட்ட பின்னர் நீங்களே முடிவும் செய்யலாம். பொதுவாக இதுவரை முரண் எதுவும் ஏற்பட்டதில்லை. அப்படி ஏற்பட்டால் உரையாடி முடிவு எடுக்கப்படும்--சோடாபாட்டில்உரையாடுக 17:25, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இன்கா

sodabottle, in en.wiki. for the essays en:Quipu and en:Chasqui they asked reliable sources. I add a source for each essay if it is enough reliable means remove that citition need template in en.wiki essays. and see this also இன்கா தகவல் பரிமாற்றம்.i add this on ungaluku theriyuma also. any unreliable source means tell me.--தென்காசி சுப்பிரமணியன் 13:45, 8 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

in en wiki two kinds of templates are there 1) unreferenced - if there are no references 2) refimprove - if the article is partially referenced. If the source you added covers every statement made in the article remove the template altogether. If your source only covers some sentences and doesnt cover others add refimprove tag instead.
இன்கா தகவல் பரிமாற்றம் கட்டுரையைப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:52, 8 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அழகியல் நடை

'அழகியல்நடை' க்கு சரியான ஆங்கிலம் என்ன? --Profvk 04:47, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sodabottle&oldid=870816" இலிருந்து மீள்விக்கப்பட்டது