பினாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பினாகா
Pinaka MBRL.jpg
பினாகா ஊர்தி
வகைபல குழல் உந்துகணை செலுத்தி
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்தியத் தரைப்படை
போர்கள்கார்கில்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
வடிவமைப்பு1986
தயாரிப்பாளர்லார்சன் அன்ட் டூப்ரோ
டாட்டா குழுமம்
ஓரலகுக்கான செலவு$ 0.58 மில்லியன் [1]
உருவாக்கியது1998[2] - தற்போது
எண்ணிக்கை80
மாற்று வடிவம்40 km (25 mi)
120 km (75 mi)
(மேம்பாட்டில் உள்ளது)
அளவீடுகள்
சுடுகுழல் அளவு214மிமீ
(8.4அங்குலம்)
சுடுகுழல்கள்12
சுடு விகிதம்12 உந்துகணை/44 விநாடி
அதிகபட்ச வரம்பு40 km (25 mi)
போர்க்கலன் எடை250கி (550பவு)

இயந்திரம்டீசல்
வேகம்80 கிமீ/நே

பினாகா என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் உந்துகணை செலுத்தி. பினாகா என்றால் சிவனின் சூலம் என பொருள்படும். இதன் உந்துகணை மூலம் 44 நொடிகளில் 3.9 சதுர கிலோமீட்டர்கள் செயலிலக்க செய்ய முடியும். கார்கில் யுத்தத்தில் மலைகளில் பதுங்கியிருந்த எதிரிகளின் இராணுவ தளங்களை அழிக்க இந்தியாவால் இது உபயோகிக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியாவால் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

செயல்முறை சிறப்புகள்[தொகு]

 • பினாகாவின் ஒரு மின்கலத்தில் 72 உந்துகணைகளை (6 வண்டிகள் * 12 ஏவுகணை) வைக்கலாம்.
 • 72 உந்துகணைகளை 44 நொடிகளில் ஏவலாம்.
 • மின்கலத்திலிருந்து வண்டிகளை 1 ச.கி.மீ. அளவு வரை எங்கு வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்.
 • ஓரே நேரத்தில் பல திசைகளில் உந்துகணைகளை செலுத்தலாம்.[4]
 • கீழ்கண்ட 4 முறைகளில் செயல்படுத்தலாம்.[5](flexible modes of operation)
 1. தானியங்கி
 2. பகுதிதானியங்கி
 3. தொலைதூரத்தில் இருந்து இயக்கலாம்.
 4. மனிதமுயற்சி

சிறப்பியல்புகள்[தொகு]

 • இரவிலும் தொலைநோக்க மற்றும் செயல்பட உதவும் கருவி.
 • எதிரிகளின் படைத்தளம், பீரங்கிகள், கவச வாகனங்கள், ஏவுதளங்கள், கதிரலை கண்காணிப்பு கூடங்கள், கண்ணிவெடி தளங்கள் போன்றவற்றை தகர்க்க வல்லது.
 • மேம்படுத்தப்பட்ட செயல்வேகம்.
 • கவச வாகனம்.
 • நுண்செயலிகளால் செயல்பட வல்லது.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

காணொளி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாகா&oldid=2928052" இருந்து மீள்விக்கப்பட்டது