உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு06

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விகுதிகள்

[தொகு]

உங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி Srkris 07:12, 11 மே 2011 (UTC)[பதிலளி]

வகைப்படுத்துவதில் உதவி வேண்டும்

[தொகு]

கி.மு. உள்ள ஆண்டுகளை வகைப்படுத்த தெரியவில்லை உதவவும்.. --அஸ்வின் 02:06, 14 மே 2011 (UTC)[பதிலளி]

விசமச் செயல்

[தொகு]

யாரோ அடையாளம் காட்டாத விசமி (119.226.87.250) தமிழ் இணைய இதழ்கள், இணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல்‎ ஆகிய கட்டுரைகளில் எனது முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து வரும் தகவலையும், நிலாச்சாரல் எனும் இணைய இதழ் பெயரையும் வேண்டுமென்றே நீக்கியிருக்கிறார். அவற்றை உடனுக்குடன் மீள்வித்த தங்களுக்கு நன்றி. மற்றொரு விசமி (59.92.104.137) பூப்புனித நீராட்டு விழா கட்டுரையில் மூடநம்பிக்கை எனும் உள்தலைப்பில் நான் சேர்த்திருந்த தகவல் அனைத்தையும் நீக்கியிருந்தார். அதையும் தாங்கள் உடனுக்குடன் மீள்வித்து விட்டீர்கள். நன்றி. இந்த விசமிகள் நான் சேர்த்த தகவல்களை மட்டும் நீக்கும் மர்மம் என்னவோ...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:11, 17 மே 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்கு வேண்டாதவராக இருக்க வேண்டும் :-). கூகிளில் உங்கள் பெயரை இட்டிருப்பார், அங்கிருந்து உங்கள் பயனர் பக்கம் வந்து, பின் உங்கள் பங்களிப்புகளைத் தொடர்ந்திருப்பார். (தற்செயலாகக் கூட இருக்க சிறு வாய்ப்புண்டு). எதற்கும் சில நாட்கள் உசாராக இருப்போம்.--சோடாபாட்டில்உரையாடுக 10:53, 17 மே 2011 (UTC)[பதிலளி]

Delete

[தொகு]

Please review all the pages listed here. Vibhijain 13:54, 25 மே 2011 (UTC)[பதிலளி]

பொது உரிமம்

[தொகு]

1956 இல் தமிழ்நாட்டில் முதலவாதாக தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் பதிக்கப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியங்களுக்கு தற்போதும் காப்புரிமை இருக்குமா ?? எத்தனை ஆண்டுகளுக்குப் பிற காப்புரிமை விலகும் ?? --Natkeeran 04:59, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]

தற்போது பதிப்புரிமை உண்டு. இப்படைப்பு இந்திய பதிப்புரிமைச் சட்டத்தின் இரு பகுப்புகளின் கீழ் வரலாம் 1) படைப்பாளிகள் பெயர் குறிப்பிடப்பட்டு இன்னார் தான் படைப்பாளிகள் என்று தெளிவுபடக் கூறப்பட்டிருந்தால் அவர்கள் இறந்து 50 ஆண்டுகள் முடியும் வரை அவர்களுக்கு (மற்றும் வாரிசுகளுக்கு) பதிப்புரிமை உள்ளது. 2) தமிழ் வளர்ச்சிக் கழகம் அரசு அமைப்பாக இருந்து (இது எனக்கு சரியாகத் தெரிய வில்லை) அரசின் நிதி உதவியால் உருவாக்கப்பட்ட படைப்பென்றால், வெளியாகி அறுபது ஆண்டுகளுக்கு அரசு பதிப்புரிமை கொண்டிருக்கும். 2016 இல் பொதுவெளிக்கு வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:08, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]

2011 தேர்தல்

[தொகு]

2011 தேர்தலில் கூட்டணி கலாட்டாக்களை எழுதவில்லையே. அதான கட்டுரைக்கே சுவை கூட்டக்கூடியது ;). இப்ப என்னால் எழுத முடியவில்லை, நீங்க எழுதுங்க.

மறந்தே போச்சு. எழுதிற்றேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:35, 9 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

மக்புல் ஃபிதா உசைன் பக்கத்தில் சர்ச்சைகளை மீண்டும் நடை மாற்றி தகவல் சேர்த்ததற்கு நன்றி. காரவளி நீர் புட்டி :)--Msudhakardce 06:34, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]


நிருவாக அணுக்கம்

[தொகு]
நிருவாக அணுக்கம் பெற வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:05, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

கேள்வி

[தொகு]

சோடா பாட்டில், அமினோ அமிலங்களை, [(உ.ம்) கிளைசின், தற்போது உருவாகியுள்ளது], குறித்த பக்கங்களை உருவாக்கவா? (அ) கூகிள் தமிழாக்க கருவி மூலம் இதை செய்ய யாராகினும் உருவாக்க எண்ணி உள்ளார்களா? --Nan 09:54, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]

நீங்களே உருவாக்குங்கள். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் அந்நிறுவனத்தால் கைவிடபட்டுவிட்டது. உருவாக்கும் முன்னர் ஏற்கனவே த. விக்கியில் உள்ளதா என்பதை மட்டும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள் (ஆங்கில் விக்கி கட்டுரையின் இடப்புற பட்டையில் ”languages" என்ற தலைப்பின் கீழ் தமிழ் உள்ளதா என்று பாருங்கள். தமிழ் இல்லையெனில் புதிய கட்டுரையை இங்கு உருவாக்கலாம். தமிழ் விக்கியிலும் இந்தப் பகுப்பில் பார்த்தால், ஏற்கனவே உள்ளனவா என்று தெரிந்து விடும்.

--சோடாபாட்டில்உரையாடுக 10:01, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி --Nan 10:04, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]

சோடா பாட்டில்,

கிளைசின், அமினோ அமிலம் பகுப்பில் ஏதோ பிரச்சனை என்று எண்ணுகிறேன். தற்போது, "Glycin" என்றே இணைக்கப்பட்டுள்ளது, "Glycine" என்றல்ல. நீங்கள் ஒரு முறை இதைப்பார்க்கவும். ஆர்ஜினின் இன்னும் பகுக்கப்படவில்லை. --Nan 10:52, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

அவசரத்தில் தவறு செய்து விட்டேன் :-). இப்போது சரி செய்துள்ளேன். விக்கியிடை இணைப்புகளை நீங்களே கூட இணைத்து விடலாம். ஆங்கில விக்கி இணைப்பை மட்டும் [[en:glycine]] என்று கட்டுரையின் இறுதியில் இட்டு விடுங்கள், தானியங்கிகள் பிற விக்கி இணைப்புகளை தானாக இணைத்து விடும். --சோடாபாட்டில்உரையாடுக 11:04, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி --Nan 17:20, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

உதவிக்கு

[தொகு]

சோடாபாட்டில். நீர் மாசடைதல், நீர் மாசுபாடு கட்டுரைகளை ஒன்றிணைக்க முனைந்தேன். வரலாற்றுப் பக்கங்களை ஒன்றினைக்கும் பரீட்சயமில்லை. ஆதலால் என் இணைப்பிப்பில் தவறிருந்தால் திருத்துவதுடன் எப்படி முறைப்படுத்துவது எனவும் விளக்கவும். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 10:34, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]

அவற்றுக்கான வரலாற்றுகளை ஒன்றிணைத்திருக்கிறேன். இதற்கான படி விளக்கம் இங்குள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 10:37, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]
மிக்கநன்றி சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் 10:40, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]
நீர் மாசடைதல் கட்டுரை ஒருங்கிணைப்பில் ஏதோ சிக்கலுள்ளது. --சஞ்சீவி சிவகுமார் 03:48, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
சரி செய்துள்ளேன். இரண்டு தலைப்புகளும் வழிமாற்றுகளாய் ஒன்றை ஒன்று சுட்டிக் கொண்டிருந்தன. --சோடாபாட்டில்உரையாடுக 03:53, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில். இப்போது சரியாயுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 03:56, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
பணவீக்கம் கட்டுரையை ஒருங்கிணைத்துள்ளேன். தயைகூர்ந்து கவனித்து ஆலோசனை கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் 04:33, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
அனைத்தும் சரியாக உள்ளது சஞ்சீவி. இறுதியாக ஒரு வழிமாற்று மட்டும் இல்லாதிருந்தது (ஒன்றிணைக்க்கப்பட்ட இரு தலைப்புகளும் ஒரே கட்டுரையை சுட்டுமாறு செய்ய வேண்டும்). அதை மட்டும் செய்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:44, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றிகள் சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் 04:57, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

வடமொழி நீக்கம்

[தொகு]

உள்ளிணைப்புகளையும் சேர்த்துத்தான் தொகுக்க உள்ளேன். பெரும்பாலும் சிவப்பு வண்ணம் இல்லாதவாரு அமைப்பதே அனைவரின் நோக்கம். மாற்றிக்கொண்டிருக்கும் போதே செய்தி சொல்ல வேண்டாம், சற்று (24 மணி நேரமாவது) பொறுமை காக்கவும். அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கவும். நன்றி

Pallar article

[தொகு]

Hi sodabottle. There is a problem in the Tamil pallar article about the picture of Deveneya pavanar. One user named Natkeeran has removed the picture of Deveneya pavanar(He has not given any reason for that). And someone has undone it. You have interfered in it and again undone it. You have also mentioned about the talk page and the comments on the talk page. I hope you have seen the comments on the talk page. It was not written by Natkeeran it was written by Kurumban and also it was 3 months ago. I had talked with kurumban about his comments in the talk page and explained him that Deveneya pavanar belongs to Devendra kula vellalar caste. The problem was solved. Now Natkeeran has removed the picture of Deveneya pavanar from the article. We dont know for what reason he has removed the pic. Unless he comments about his edit. We cannot judge that he has removed the pic after seeing the comments in the talk page of the article. I have two questions for you. 1.I saw your comments and it was one sided, also you were too aggressive in your comments. 2. If he actually saw the talk page and removed the pic then i want you to answer me that if an user who is living in another country and says something which he himself not sure.Does it really matters? If so then this problem should have aroused in Devaneya pavanar article.Because there he is mentioned as belonging to this caste from a long time and no one has said nothing.

And i want to add some more information to you. Devaneya pavanars birthday is celebrated every year by this caste people along with his family. Also his picture is used in every political and caste meetings by this people. If he doesnt belong to this caste it would have been opposed by other caste people in Tamilnadu. But nothing like that has happened.

>> I had talked with kurumban about his comments in the talk page and explained him that Deveneya pavanar belongs to Devendra kula vellalar caste. The problem was solved.
I see no indication of Kurumban replying back to you agreeing to your rationale either here or in en wiki talk page. Thus the contention remains. Per wikipedia sourcing requirements, such contentious information cannot remain without strong external sources. Stop personal attacks like i am being "aggressive and one sided". I have clearly written my reasons for why the picture should remain out, till a consensus is reached or independent verifiable sources are present to corroborate the information. Do not change sourced information without arriving at a consensus. If you continue this way of behaviour, you will be blocked from editing.--சோடாபாட்டில்உரையாடுக 11:06, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

Kurumban has not replied to my explanation that itself proves the problem was solved then. Now my primary question was Natkeeran has removed the pic and he has not given any reason for that. And you are the one who has linked his actions with the talk page comments. How you assumed that he saw that comments in the talk page and removed the pic. That was my question. I havent personally attacked you. See your comments in the Edit history page and you will understand why i told you were agressive. I dont understand what is the sourced information that you are mentioning above. Ok i will give source for this claim and end this controversy. Tamil1988

1)stating facts is not "aggression". And where i have been active "one sided"? Accusing people of one sidedness without a shred of evidence is a personal attack. 2) You havent produced any sort of independent source to confirm the edit, when others question the info you accuse them of "one sidedness". This is not the fist time you are talking like this to me. [1] 3) when you accuse an administrator of vandalism, especially when that specific issue is contested in the talk page - that is aggression. 4) "sourced information" - Kurumban is clearly mentioning a book which throws doubt on the information you are adding. You removed that info with a misleading edit summary dont put your own discoveries here. This is the removal of sourced information i am mentioning.
You are now edit warring with not one but THREE administrators, removing sourced information and indulging in personal attacks. Any one of these is grounds for blocking you from ta wiki. Instead of edit warring and personal attacks, go find a reliable independent source that mentions paavanar's caste and present it in the talk page--சோடாபாட்டில்உரையாடுக 12:25, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

To Clarify my stand: I do not not agree, please provide non caste(Pallar)/particular political party (supporter) website source. I am searching Pavanar caste in the web but unfortunately i am not able to find one. That book does not say his caste but it gives his fathers full name. Also apart from ur word I don't find that in old days Devar title was used by many people other than Devar's. (I am not saying ur word is wrong but i need independent source to verify which i am not able to get or identify)--குறும்பன் 16:43, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

[தொகு]

நாயக்கர்/நாயுடு என்று நான் எழுதிய கட்டுரையை பதிவிட , விக்கிபீடியா விதிகளுக்கு பொருந்தி உள்ளதா என்ற பார்த்து பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்- ராஜா நாயக்கர்

இன்றிரவு அல்லது நாளை செய்கிறேன். செய்து விட்டு உங்கள் பேச்சுப் பக்கத்தில் மறுமொழி அளிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:51, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]


நன்றி நண்பா - raja naicker அய்யா எனக்கு எவ்வாறு படம் போடுவது என்று தெரியவில்லை , வீரபாண்டிய கட்டபொம்மன் , திருமலை நாயக்கர் , ராணி மங்கம்மாள் , சிரஞ்சீவி , விஜயகாந்த் , தனுஷ் , சிநேகா போன்ற இனத்தவர்களின் புகைப்படங்களை தாங்கள் இட்டும் , கட்டுரையில் தவறு இருந்தால் அதை திருத்தியும் , பதிவிடும் படியும் கேட்டு கொள்கிறேன் . இந்த கட்டுரையில் உள்ள அனைத்தும் ஒரு சார்பு அல்ல , மிகுந்த ஆதாரத்துடனே எழுதி உள்ளேன் . புகை படங்களையும் பதிவிடும் படி கேட்டு கொள்கிறேன்

katturayai pathividum padi kettu kolgiren - raja naicker

கண்டிப்பாக செய்கிறேன். ஓரிரு நாட்கள் அவகாசம் தாருங்கள். கட்டுரை பெரியதாக உள்ளது, சில நிரல் மாற்றங்களும் தேவைப்படுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 04:18, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]


அய்யா , விஜயகாந்தின் படத்தை ஏன் நீக்கி உள்ளீர்கள் ?-- raja naicker

விக்கிப்பீடியாவில் பதிப்புரிமை விதிகள் சற்று கடினமானவை. பிறர் எடுத்த படங்கள், பிற தளங்களில் வெளியானவை போன்றவற்றி இங்கு பதிய இயலாது. நாம் எடுத்தது, எடுத்தவரிடமிருந்து முறைப்படி எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றவை, பதிப்புரிமை காலாவதியான பழைய படங்கள் போன்றவை மட்டுமே இங்கு பதிய இயலும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:34, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]


எந்த மாதரியான படங்களை பதிவு ஏற்ற வேண்டும் ? . விஜயகாந்த் படம் ஏற்ற முடியாதா?---raja naicker

விஜயகாந்த் படம் ஏற்ற முடியாது. 1951 க்கும் முன் எடுத்த படங்களை ஏற்ற முடியும் (இந்தியாவில் காப்புரிமை 60 ஆண்டுகளில் காலவதி ஆகிறது). வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் போன்ற மறைந்த வரலாற்று சிறப்பு மிக்கவர்களின் படத்தை ஏற்றலாம்.


குண்டலநாயக்கன் பட்டி விஜய் டிவி குறும்படம் - மற்றும் அதற்கான லிங்க் , மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலமாகவே இம்மக்களின் பழக்க வழக்கத்தை சுட்டி உள்ளதால் , ஆதாரம் இல்லாத கட்டுரை என்ற இதனை மாற்றும்மாறு கேட்டு கொள்கிறேன் . மேலும் ராஜ கம்பளத்தார் செய்யும் பழக்க வழக்கம் முதலியவும் ஆதாரத்துடன் அந்த ப்ளோகில் உள்ளது , அதனை பார்த்து உடனே ஆதாரம் இல்லாத கட்டுரை என்பதை மாற்றவும் -- [[ raja naicker]


இவர்களின் பழக்க வழக்கம் , வரதட்சணை இல்லாதது என்பது வீடியோவில் உள்ளது . அதே போல பலிஜா, காப்பு வின் கிளை சாதியினர் என்பது பலிஜா விக்கிபீடியா மற்றும் அதற்கான தகவலை இணைத்துள்ளேன் . நாயர் என்பது மருவிய சொல்தானே தவிர , அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை சொந்த கருத்தோ , ஏற்றி சொல்வதோ எதுவும் இதில் கிடையாது . விஜய் டிவி யின் நிகழ்ச்சியில் வந்த ஒரு பதிவு . இதனை இன்று அளவும் இம்மக்கள் கடைபிடித்து வருகின்றனர் . அதே போல வேற்று ஜாதியினர் இம்மக்கள் வாழும் ஊரில் உள்ள தெருவில் நடக்க கூடாது , திருமணத்தில் இவர்களின் இனம் சார்ந்தவர்கள் மட்டும் தான் வர வேண்டும் போன்ற கட்டுபாடுகளும் , வீடியோவில் பதிவு ஆகி உள்ளது , எனவே அதனை ஏன் எடுதுடிங்க என்று தெரிய வில்லை ? . சரி நான் பதிவு செய்த பழக்க வழக்கம் முதலிய வற்றுக்கும் மற்ற வற்றிற்கும் ஆதாரத்தோடு இணைத்து விட்டேன் .

பரிசிலித்து ஆதாரம் இல்லாத கட்டுரை என்ற தலைப்பில் உள்ளதை மாற்றயம் ----raja

கிறித்தவக் கோவில்கள் பற்றிய கட்டுரைகள்

[தொகு]

சோடாபாட்டில், தற்போது தமிழ் விக்கியில் உள்ள பகுப்புகளில் கட்டிடங்கள் - கிறித்தவம் - தேவாலயங்கள் - நாடுகள் வாரியாகத் தேவாலயங்கள் - இத்தாலியத் தேவாலயங்கள் - உரோமைத் தேவாலயங்கள் போன்ற முதன்மைப் பகுப்புகளும் துணைப்பகுப்புகளும் உள்ளன. கிறித்தவ வழிபாட்டு இடங்களைக் குறிக்க கோவில் என்னும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதே சிறப்பு. கோ என்னும் தமிழ்ச் சொல் அரசன், கடவுள் எனும் பொருள்களைத் தரும். கடவுள் உறையும் இல்லம், கடவுளை வழிபடும் இடம் என்பது கோவில். மாறாக, தேவாலயம் என்னும் சொல் தேவு, தேவன், தெய்வம் என்னும் வடமொழி பிறப்புச் சொல்முறையை உள்ளடக்கியது. மேலும், கிறித்தவர் நடுவே கோவில் என்னும் சொல்லே பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது.

எனவே, மேற்கூறிய பகுப்புகளில் கோவில் (அல்லது, குழப்பம் ஏற்படாதிருக்க கிறித்தவக் கோவில்) என்னும் சொல்லைப் பயன்படுத்த பரிந்துரைhttp://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sodabottle&action=edit&section=16க்கிறேன். நன்றி!--பவுல்-Paul 20:23, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]

சரி பவுல். கட்டிடங்கள் - கிறித்தவம் - கிறித்தவக் கோவில்கள் - கிறித்தவக் கோவில்கள் - கிறித்தவக் கோவில்கள் - கிறித்தவக் கோவில்கள் என மாற்றி அமைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:17, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]
மாற்றி அமைத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:19, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

புன்னகை தவழும் முகம் (ஸ்மைலி)

[தொகு]

வணக்கம் சோடாபாட்டில், புன்னகை தவழும் முகம் என்ற தலைப்பில் Smiley பற்றிய கட்டுரையானது, இணையம் மற்றும் நகல்பேசி நிலையில் காணப்படுகின்ற உணர்ச்சித்திரங்களின் (emoticon) பாவனையைப் பற்றி மட்டும் சொன்னதால், அதனை முழுவதுமாக நான் புதிய தகவல்களோடு மாற்றியமைத்திருக்கிறேன். ஆனாலும், புன்னகை தவழும் முகம் என்ற பெயரை விட, ஸ்மைலி என்ற பெயரே பொதுவில் அதிகளவில் பாவனையில் இருப்பதால், அதன் தலைப்பை புன்னகை தவழும் முகம் (ஸ்மைலி) என மாற்றியமைக்க பரிந்துரைக்கிறேன். நன்றி. --Tharique 12:40, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]

புன்னகை தவழும் முகம் தலைப்பு பொருத்தமாயில்லை. விக்சனரியின் படி smiley நகைமுகம் எனலாம்.--Kanags \உரையாடுக 13:11, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]
ஆமாம் சிறீதரன், எனக்கும் ஆரம்பத்தில் குறித்த கட்டுரையை வாசிக்கும் போது, இது எதைப் பற்றிச் சொல்கின்றதென்ற குழப்பமிருந்தது. பின்னர், இதற்கான ஆங்கில விக்கியின் இணைப்பை தொடர்ந்து சென்று, இது smiley பற்றியதென உறுதி செய்து கொண்ட பின்னரே, குறித்த கட்டுரையை முழுவதுமாக தொகுக்கத் தொடங்கினேன். நீங்கள் குறிப்பிட்டது போன்றே, நானும், குறித்த கட்டுரையின் தலைப்பை, நகைமுகம் (ஸ்மைலி) என மாற்றலாம் என பரிந்துரைக்கிறேன். நன்றி. --Tharique 13:47, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆதாரம் இல்லாத கட்டுரை என்பதை மாற்றவும்

[தொகு]

வணக்கம் , நான் எழுதிய நாயக்கர் என்ற கட்டுரையில் நாயக்கர் என்றால் பொதுவாக அனைத்து நாயக்கரையும் குறிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மற்ற பயன் பாட்டாளர்கள் . நான் " காப்பு " அல்லது " கம்பளத்து " இனத்தை சேர்ந்தவர்களையே எழுத விரும்புகிறேன் , எனவே தலைப்பை " காப்பு நாயக்கர் " அல்லது " கம்பளத்து நாயக்கர் " என்று மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன் . " காப்பு " இனத்தவர்கள் யார் , யார் என்பதையும் புத்தகங்கள் , கசட்டுகள் மூலம் பல்வேறு விதமாக ஆராய்ந்து , ஆங்காங்கே link கொடுத்ததும் எழுதுகிறேன் , எனவே " ஆதாரம் இல்லாத கட்டுரை என்பதையும் " பொதுவாக நாயக்கர் என்ற தலைப்பை மாற்றி கம்பளத்து நாயக்கர் ( அல்லது ) காப்பு நாயக்கர் / நாயுடு என்று மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன் . பலரும் இவ்வாறாக மாற்ற சொல்கிறார்கள் , எனவே மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன் . -- ராஜ நாயக்கர்

  • i enclosed all the articles and evidences in my naicker katturai , so please verify and remove ( without evidence essay topic) , thank you -- raja naicker

Hello Rajesh,

[தொகு]

From your creations i deduct, you are not that proficient in tamil and you are trying to create articles using transliteration. The resulting article is full of spelling mistakes and substandard Tamil. From your contributions i see you are an experienced malayalam wikipedian. I have moved your article to your sandbox here - பயனர்:RajeshUnuppally/sandbox. Please develop your article here and i will move it once it is ready.--சோடாபாட்டில்உரையாடுக 13:30, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

Thanks dear... Please update the same on Vazhappally temple Article --RajeshUnuppally 07:57, 29 சூன் 2011 (UTC)

moved.--சோடாபாட்டில்உரையாடுக 08:10, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

Hi Sodabottle,

i dont understand what your problem is with the articles i create, always i see , u criticize or something to irritate, i am discontinuing from this tamil wikipedia thanks try to assume good faith which is the basic philosophy of wikipedia, you seems to have forgotten that

Thanks once again

i have tried to correct your creations whenever i can and have spent considerable amounts of time wikifying and copyediting them. If you believe correcting and improving your articles is irritating you, i am sorry about that.--சோடாபாட்டில்உரையாடுக 17:35, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]

from prev conversation

[தொகு]

thats wat colloboration is all about , if you have not corrected, some body would have or i myself would have, i have done this to many articles in english and tamil. i dont wanna drag this along, such ppl like kangs(he deleted saying that "only this user has contributed so deleting this page" , how lame?) and u commented really bad on my talk page ,thats wat irritating is all about , anyways ! good bye and Thanks!