பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 42: வரிசை 42:
}}
}}


'''பூவே பூச்சூடவா''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதல்]] மற்றும் [[குடும்பம்]] பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஏப்ரல் 24ஆம் 2017 முதல் இந்த தொடர் ஒளிபரப்பானது.<ref>{{cite web|url=http://tamil.filmibeat.com/television/zee-tamil-tv-launching-new-serials-on-april-24-045924.html|title=ஜீ தமிழில் பூவே பூச்சூடவா - புத்தம் புதிய சீரியல்|work=|publisher=tamil.filmibeat.com}}</ref>
'''பூவே பூச்சூடவா''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் திங்கள் முதல் சனி வரை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதல்]] மற்றும் [[குடும்பம்]] பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஏப்ரல் 24ஆம் 2017 முதல் இந்த தொடர் ஒளிபரப்பானது.<ref>{{cite web|url=http://tamil.filmibeat.com/television/zee-tamil-tv-launching-new-serials-on-april-24-045924.html|title=ஜீ தமிழில் பூவே பூச்சூடவா - புத்தம் புதிய சீரியல்|work=|publisher=tamil.filmibeat.com}}</ref>


இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/58628/Chinna-thirai-Television-News/New-Serial-in-Zee-tamil.htm|title=பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref> இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/entertainment/television-tv-serial-shooting-cinema-post-production-stopped-from-june-19-msb-305347.html|title= தொடர், கொரோனா தொற்றுநோய் மூலம் ஒலிபரப்பவில்லை|website=tamil.news18.com}}</ref>
இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/58628/Chinna-thirai-Television-News/New-Serial-in-Zee-tamil.htm|title=பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref> இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/entertainment/television-tv-serial-shooting-cinema-post-production-stopped-from-june-19-msb-305347.html|title= தொடர், கொரோனா தொற்றுநோய் மூலம் ஒலிபரப்பவில்லை|website=tamil.news18.com}}</ref>
வரிசை 105: வரிசை 105:
அதற்க்கு பிறகு [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]] என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் [[நீதானே எந்தன் பொன்வசந்தம் (தொலைக்காட்சித் தொடர்)|நீதானே எந்தன் பொன்வசந்தம்]] என்றப் புதிய தொடருக்காக இந்தத் தொடர் பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6:30 நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.
அதற்க்கு பிறகு [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]] என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் [[நீதானே எந்தன் பொன்வசந்தம் (தொலைக்காட்சித் தொடர்)|நீதானே எந்தன் பொன்வசந்தம்]] என்றப் புதிய தொடருக்காக இந்தத் தொடர் பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6:30 நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.


பின்னர் [[கொரோனாவைரசு]] காரணத்தால் இந்த தொடர் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது. பிறகு, [[சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|சூர்யவம்சம்]] என்ற புதியத் தொடருக்காக மீண்டும் நேரம் மாற்றப்பட்டு, 27 செப்டம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது
பின்னர் [[கொரோனாவைரசு]] காரணத்தால் இந்த தொடர் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது. பிறகு, [[சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|சூர்யவம்சம்]] என்ற புதியத் தொடருக்காக மீண்டும் நேரம் மாற்றப்பட்டு, 27 செப்டம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. மீண்டும் [[திருமதி ஹிட்லர்]] என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி வருகிறது.

மீண்டும் [[திருமதி ஹிட்லர்]] என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி வருகிறது.


{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஒளிபரப்பான தேதி !! நாட்கள் !! நேரம்
!ஒளிபரப்பான தேதி !! நாட்கள் !! நேரம்
|-
|-
| 27 செப்டம்பர் 2020 - ஒளிபரப்பில் ||<center> திங்கள் - சனி </center> || 6:30 PM
| 2021 ||<center> திங்கள் - சனி </center> || 18:00
|-
| 27 செப்டம்பர் 2020 - 2021 ||<center> திங்கள் - சனி </center> || 18:30
|-
|-
| 27 ஜூலை 2020 - 4 ஆகத்து 2020 || <center> திங்கள் - சனி </center> || 7:00 PM
| 27 ஜூலை 2020 - 4 ஆகத்து 2020 || <center> திங்கள் - சனி </center> || 19:00
|-
|-
| 24 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020 || <center> திங்கள் - வெள்ளி </center> || 6:30 PM
| 24 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020 || <center> திங்கள் - வெள்ளி </center> || 18:30
|-
|-
| 8 சூலை 2019 || <center> திங்கள் - வெள்ளி </center> || 7:30 PM
| 8 சூலை 2019 || <center> திங்கள் - வெள்ளி </center> || 19:39
|-
|-
| 25 பெப்ரவரி 2019 || <center> திங்கள் - சனி </center> || 7:30-8:30 PM
| 25 பெப்ரவரி 2019 || <center> திங்கள் - சனி </center> || 19:30 - 20:30
|-
|-
| 24 ஏப்ரல் 2017 || <center> திங்கள் - வெள்ளி </center> || 8:00 PM
| 24 ஏப்ரல் 2017 || <center> திங்கள் - வெள்ளி </center> || 20:00
|-
|-
|}
|}
வரிசை 170: வரிசை 170:
| {{color|Red|'''4.2%}}
| {{color|Red|'''4.2%}}
|-
|-
| {{color|Blue|'''2.3%}}
| {{color|Red|'''3.9%}}
|-
| rowspan="2" | 2021
| {{color|Blue|'''1.3%}}
| {{color|Red|'''2.4%}}
|-
| {{color|Blue|'''0.6%}}
| {{color|Red|'''1.6%}}
|}
|}


==சர்வதேச ஒளிபரப்பு==
==சர்வதேச ஒளிபரப்பு==
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் ([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.


வரிசை 183: வரிசை 192:
* [https://zeetamil.zee5.com/ ஜீ தமிழ் இணையதளத்தில்]
* [https://zeetamil.zee5.com/ ஜீ தமிழ் இணையதளத்தில்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]



{{வார்ப்புரு:TV program order
{{வார்ப்புரு:TV program order
வரிசை 232: வரிசை 240:
|Next program = [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]]
|Next program = [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]]
}}
}}
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}


{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
வரிசை 241: வரிசை 249:
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தெலுங்கில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்]]
[[பகுப்பு:மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி தொடர்கள்]]

09:00, 27 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

பூவே பூச்சூடவா
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்
  • மாணிகண்ட குமார் (2017-2019)
  • ரத்தினம் வாசுதேவன் (2020-தற்போது)
நடிப்பு
இசைகிரண்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஸ்ருதி நாராயணன்
ஆயிஷா அப்துல்லா
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்மந்திரா புரொடக்ஷன்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்24 ஏப்ரல் 2017 (2017-04-24) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்வருதினி பரிணயம்
வெளியிணைப்புகள்
இணையதளம்

பூவே பூச்சூடவா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் சனி வரை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஏப்ரல் 24ஆம் 2017 முதல் இந்த தொடர் ஒளிபரப்பானது.[1]

இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.[3]

கதைச்சுருக்கம்

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டரின் மகள்களான சக்தி மற்றும் மீனாட்சி. குடுப்பதிற்காக எதையும் செய்பவள். அக்கா மீனாட்சி பணக்கார வீட்டு சுந்தரை காதலிக்க, அக்காவின் திருமணத்திற்காக சுந்தரின் அண்ணா சிவாவை திருமணம் செய்ய வெட்டிய சூழ்நிலை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்கின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

முக்கியகதாபாத்திரம்

  • தினேஷ் கோபாலசாமி (2017-2019) → கார்த்திக் வாசுதேவன் (2019-தற்போது) - சிவா
    • கோப சுபாவம் கொண்டவன், யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிட மாட்டான், குறிப்பாக பெண்கள் என்றாலே சிவாவிற்கு வெறுப்பு. ஆனால் சக்தியை திருமணம் செய்து கொண்டான்.
  • ரேஷ்மா முரளிதரன் - சக்தி / அனுஷ்கா ராய் / மீரா / தீபா
    • சிவாவின் மனைவி, ரொம்பவும் துருதுருவென ஓடி ஆடும் சக்தி மனதில் பட்டதை வெடுக்கென்று பேசும் குணம் கொண்டவள்.
  • ஸ்ரீ வர்ஷன் - புகழ் (2020-தற்போது)
    • சக்தி மற்றும் சிவாவின் மகன்

துணைக்கதாபாத்திரம்

  • கிருதிகா லட்டு - மீனாட்சி சுந்தர்
    • சக்தியின் மூத்த சகோதரி மற்றும் சுந்தரின் மனைவி
  • மதன் பாண்டியன் - சுந்தர்
    • சிவாவின் சகோதரர், மீனாட்சியின் கணவர் மற்றும் சுபத்ராவின் மகன்
  • ஹேமா - மித்ரா (2020-தற்போது)
    • சுந்தர் மற்றும் மீனாட்சியின் மகள்
  • உமா பத்மநாபன் - கோதாவரி
    • சக்தி, மீனாட்சி, அனு மற்றும் துர்காவின் தாய்
  • யுவராணி (2017-2018) → மீனாகுமாரி (2019-தற்போது) - சுபத்திரா (சுபத்ரா)
    • சுந்தர் மற்றும் தாரணியின் தாய், சிவாவின் தந்தைவழி அத்தை
  • ஷாமிலி சுகுமார் - ஐஸ்வர்யா (2017-2018) மற்றும் (2020-தற்போது)
    • சக்தியின் உறவினர் மற்றும் சுஜாதாவின் மகள்
  • தனலட்சுமி - அணு
    • சக்தி இளைய சகோதரி
  • சந்தோஷ் - வெங்கட்
    • அனுவின் கணவர்
  • கௌசல்யா செந்தாமரை - நாகலட்சுமி / பாட்டி
    • சுபத்ராவின் தாய்
  • திவாகர் - ரன்வீர் / சூரத் கோலி
    • சிவாவின் உதவியாளராக இருக்கிறார்
  • ஈஸ்வர் ரகுநாதன் - மகேந்திர சிங்
    • டெல்லியில் ஒரு ஊழியர், சக்தியின் சிறந்த நண்பர்
  • விமல் வெங்கடெசன் - ஆதித்யா யோகி, சக்தியின் மீது காதல் ஆர்வம்
  • ஹென்ஷா - தீபா (2019-2020)
    • சக்தியின் நண்பர் (தொடரில் இறந்துவிட்டார்)
  • ஸ்ரீதேவி (2017-2018) → கிருத்திகா (2019-தற்போது) - தாரணி கார்த்திக்
    • சுந்தரின் தங்கை மற்றும் சுபத்ராவின் மகள்
  • நித்யலட்சுமி - ரஞ்சித் / கங்கா (2018-2019)
    • சக்தியின் கல்லூரி தோழி
  • சாந்தினி பிரகாஷ் - சங்கீதா / சக்தி (2019-2020)
    • சுபத்ராவின் கூட்டாளி
  • எல். ராஜா - சுவாமிநாதன் (2017-2018)
    • சக்தி, மீனாட்சி, அனு மற்றும் துர்காவின் தந்தை (தொடரில் இறந்துவிட்டார்)
  • அஸ்வந்த் திலக் - கார்த்திக் (2017-2019)
    • தாரணியின் கணவர்
  • மது மோகன் - சுந்தர் மற்றும் தாரணியின் தந்தை (2017-2018)
  • ஸ்ரீ குமார் - சிறப்புத் தோற்றம்
  • சஞ்சய் குமார் அஸ்ரானி - மருத்துவர் (சிறப்புத் தோற்றம்)
  • போண்டா மணி - சிறப்புத் தோற்றம்
  • சிங்கமுத்து - சிறப்புத் தோற்றம்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் ஏப்ரல் 24ஆம் திகதி 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி நேயர்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது. பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 - 8:30 மணி வரை நேரத்திற்கு ஒளிபரப்பானது.

அதற்க்கு பிறகு நாச்சியார்புரம் என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்றப் புதிய தொடருக்காக இந்தத் தொடர் பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6:30 நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.

பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் இந்த தொடர் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது. பிறகு, சூர்யவம்சம் என்ற புதியத் தொடருக்காக மீண்டும் நேரம் மாற்றப்பட்டு, 27 செப்டம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. மீண்டும் திருமதி ஹிட்லர் என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி வருகிறது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம்
2021
திங்கள் - சனி
18:00
27 செப்டம்பர் 2020 - 2021
திங்கள் - சனி
18:30
27 ஜூலை 2020 - 4 ஆகத்து 2020
திங்கள் - சனி
19:00
24 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020
திங்கள் - வெள்ளி
18:30
8 சூலை 2019
திங்கள் - வெள்ளி
19:39
25 பெப்ரவரி 2019
திங்கள் - சனி
19:30 - 20:30
24 ஏப்ரல் 2017
திங்கள் - வெள்ளி
20:00

நடிகர்களின் தேர்வு

இந்தத் தொடரின் நாயகியாக ரேஷ்மா, சக்தி என்ற முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் சீரியல் என்றாலும். அவர் முன்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறியப்பட்டார். தினேஷ் கோபாலசாமி, சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பிறகு, பகுதி 612 இலிருந்து, கார்த்திக் வாசுதேவன் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுபத்திரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை யுவராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு மீனாகுமாரி சுபத்திரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குறிப்பு

இது ஒரு வருதினி பரிணயம்' என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பாகும்.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு

இந்த தொடர் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வருதினி பரிணயம் என்ற தொடரின் தமிழ் மறு ஆக்கத் தொடர் ஆகும். தமிழ் பதிப்பில் இந்த தொடர் வெற்றி அடைந்ததால் தமிழிருந்து கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கன்னடம்
    • இந்த தொடர் கன்னட மொழியில் கட்டிமேல என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு மார்ச் 11, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஜீ கன்னடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.[4].
  • மலையாளம்
    • மலையாள மொழியில் பூக்களம் வரவாயி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஜீ கேரளம் என்ற தொலைக்காட்ச்சியில் ஜூலை 1, 2019 முதல் வெள்ளி வரை இரவு 9 மாணிக்கு ஒளிபரப்பாகிறது.[5]

இவற்றை பார்க்க

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2017 4.7% 5.9%
2018 4.2% 5.5%
2019 4.2% 4.8%
2020 3.0% 4.2%
2.3% 3.9%
2021 1.3% 2.4%
0.6% 1.6%

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

  1. "ஜீ தமிழில் பூவே பூச்சூடவா - புத்தம் புதிய சீரியல்". tamil.filmibeat.com.
  2. "பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்". cinema.dinamalar.com.
  3. "தொடர், கொரோனா தொற்றுநோய் மூலம் ஒலிபரப்பவில்லை". tamil.news18.com.
  4. "Zee Kannada to launch new fiction show 'Gattimela' on 11 March". www.televisionpost.com.
  5. "'Pookkalam Varavayi' Malayalam Serial Coming Soon On Zee Keralam Channel". keralatv.in.

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே பூச்சூடவா அடுத்த நிகழ்ச்சி
- -
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:00 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே பூச்சூடவா அடுத்த நிகழ்ச்சி
நீதானே எந்தன் பொன்வசந்தம் சூர்யவம்சம்
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே பூச்சூடவா அடுத்த நிகழ்ச்சி
பிரியாத வரம் வேண்டும் நீதானே எந்தன் பொன்வசந்தம்
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே பூச்சூடவா அடுத்த நிகழ்ச்சி
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் நீதானே எந்தன் பொன்வசந்தம்
(ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 - 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே பூச்சூடவா அடுத்த நிகழ்ச்சி
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே பூச்சூடவா அடுத்த நிகழ்ச்சி
சொல்வதெல்லாம் உண்மை நாச்சியார்புரம்