நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாச்சியார்புரம்
நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை
எழுத்து ராஜ்பிரவு
இயக்கம் அ. இராமச்சந்திரன்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் திருவில்லிபுத்தூர்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 8 சூலை 2019 (2019-07-08)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

நாச்சியார்புரம் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 8 சூலை 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் கிராமத்து காதல் கதையை பின்னணியாக தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரில் பிரிவோம் சந்திப்போம் தொடருக்கு பிறகு தினேஷ் கோபாலசாமி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி கணவன் மனைவியானதுக்கு பிறகு இணைத்து நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.[1][2] வடிவுக்கரசி, கார்த்தி, பிரேமி வெங்கட், தீபா நேத்ரன் போன்ற பலர் முக்கியாகதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த தொடரின் கதை நாச்சியார்புரத்தில் உள்ள இரண்டு முக்கிய குடும்பம், அதற்கு நடுவில் நடக்கிற சண்டை, காதல், பிரிவுதான் கதை.[3]

நடிகர்கள்[தொகு]

 • தினேஷ் கோபாலசாமி - கார்த்திக்
 • ரச்சித்தா மகாலட்சுமி - ஜோதி
 • வடிவுக்கரசி -
 • கார்த்தி
 • பிரேமி வெங்கட்
 • தீபா நேத்ரன் - சீதாலட்சுமி
 • கிரிஷ் - நடராஜன்
 • உஷா சாய் - மாறிக்கொழத்து
 • பாரினா ஆசாத் - ஷோபனா
 • யமுனா சின்னத்துரை
 • ரேமா அசோக்
 • தீபா சங்கர்
 • பாரதி மோகன்
 • பவித்ரா ராஜசேகரன் - ஆண்டாள்
 • காவ்யா - ஜானவி
 • அழகப்பன்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 7 மணிக்கு
Previous program நாச்சியார்புரம்
(4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
பிரியாத வரம் வேண்டும்
(17 சூன் 2019 – 1 நவம்பர் 2019)
-
ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 8 மணிக்கு
Previous program நாச்சியார்புரம்
(8 சூலை 2019 - 2 நவம்பர் 2019)
Next program
பூவே பூச்சூடவா
(24 ஏப்ரல் 2017 – 6 சூலை 2019 )
கோகுலத்தில் சீதை
(4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)