பயனர் பேச்சு:Sivakosaran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36: வரிசை 36:
:தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 09:16, 15 சனவரி 2019 (UTC)
:தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 09:16, 15 சனவரி 2019 (UTC)
:: மிக்க நன்றி [[பயனர்:Kanags|Kanags]]. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 09:28, 15 சனவரி 2019 (UTC)
:: மிக்க நன்றி [[பயனர்:Kanags|Kanags]]. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 09:28, 15 சனவரி 2019 (UTC)
சிவகோசரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:33, 15 சனவரி 2019 (UTC)

09:33, 15 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6

யாழ் பயிற்சி பட்டறை

வணக்கம் சிவகோசரன். விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் ஊடாக நாம் மலையகம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் பட்டறைகள் நடத்தியுள்ளோம். இதனூடக பயனர்கள் இந்தச் செயற்திட்டம் பற்றி மட்டும் அல்லாமல் பல்வேறு விக்கித் திட்டங்கள் பற்றியும் பயிற்சி பெற்றன. அத்தகைய ஒர் பட்டறையை யாழ்/மன்னார்/கிளிநொச்சி நடத்த உங்களால் ஒருங்கிணைப்பில் பங்களிக்க கூடியதாக இருக்குமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:39, 6 செப்டம்பர் 2018 (UTC)

வணக்கம் நக்கீரன். ஆம், ஓரளவுக்கு உதவ முடியும். மன்னார்/கிளிநொச்சி நிகழ்வுகளில் பங்களிப்பை வழங்கமுடியுமா என்று தெரியவில்லை. யாழ் நிகழ்விற்கு முடிந்தளவு உதவுவேன். மேலதிக தகவல்களைத் தாருங்கள். --சிவகோசரன் (பேச்சு) 15:35, 8 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

நன்றி நந்தினி. முடிந்தளவு பங்கேற்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:50, 2 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:49, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம் பெற விருப்பமா?

வணக்கம். முன்பு நிருவாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். தற்போது நடைபெறும் நிருவாகிகள் தேர்தலில் உங்களை முன்மொழிய விரும்புகிறேன். உங்கள் சம்மதத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:30, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. ஆம் சம்மதமே. மிக்க நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 08:53, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. இங்கு உங்கள் ஏற்பைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். ஆறு பயனர்களுக்கு மேல் தேர்வாகும் நிலையில் அடுத்த காலாண்டு வரை பொறுத்திருந்து அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா அல்லது உடனடியாக அணுக்கம் கிடைப்பது உதவிகரமாக இருக்குமா என்றும் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:12, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்

வணக்கம், சிவகோசரன். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:20, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி இரவி. நிர்வாகியாக முன்மொழிந்த உங்களுக்கும் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். --சிவகோசரன் (பேச்சு) 08:26, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.--Kanags (பேச்சு) 09:16, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி Kanags. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். --சிவகோசரன் (பேச்சு) 09:28, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சிவகோசரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:33, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakosaran&oldid=2631957" இலிருந்து மீள்விக்கப்பட்டது