பயனர் பேச்சு:Sivakosaran

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6

சந்தேகம்[தொகு]

இலங்கையில் இருந்து பங்களிப்போருக்கான நல்கைகள் எப்போது அறிவிக்கப்படும்?ஜெ.ஜெயகிரிசாந்

ஜெ.ஜெயகிரிசாந், இலங்கைப் பயனர்களில் விண்ணப்பித்தவர்கள் குறைவு என்பதால் அனைவருக்கும் நல்கை கிடைக்கும். விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதிக்கு அனைவரின் பெயரும் அனுப்பப்படும். ஏற்கனவே நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகளில் ஏதாவது தவறு செய்ததாக அல்லது விக்கிப்பீடியாவில் ஏதாவது பாரதூரமான தவறு செய்ததாக அறக்கட்டளையில் பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படும். எமது பட்டியலில் அவ்வாறு எவரும் இல்லை என்று நம்பலாம். --சிவகோசரன் (பேச்சு) 11:32, 22 செப்டம்பர் 2019 (UTC)
இவ்வாறான உங்கள் தொகுப்பை உரையாடல் பக்கங்களின் இறுதியில் சேர்க்கவும். --சிவகோசரன் (பேச்சு) 11:34, 22 செப்டம்பர் 2019 (UTC)

யாழ் பயிற்சி பட்டறை[தொகு]

வணக்கம் சிவகோசரன். விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் ஊடாக நாம் மலையகம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் பட்டறைகள் நடத்தியுள்ளோம். இதனூடக பயனர்கள் இந்தச் செயற்திட்டம் பற்றி மட்டும் அல்லாமல் பல்வேறு விக்கித் திட்டங்கள் பற்றியும் பயிற்சி பெற்றன. அத்தகைய ஒர் பட்டறையை யாழ்/மன்னார்/கிளிநொச்சி நடத்த உங்களால் ஒருங்கிணைப்பில் பங்களிக்க கூடியதாக இருக்குமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:39, 6 செப்டம்பர் 2018 (UTC)

வணக்கம் நக்கீரன். ஆம், ஓரளவுக்கு உதவ முடியும். மன்னார்/கிளிநொச்சி நிகழ்வுகளில் பங்களிப்பை வழங்கமுடியுமா என்று தெரியவில்லை. யாழ் நிகழ்விற்கு முடிந்தளவு உதவுவேன். மேலதிக தகவல்களைத் தாருங்கள். --சிவகோசரன் (பேச்சு) 15:35, 8 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

நன்றி நந்தினி. முடிந்தளவு பங்கேற்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:50, 2 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:49, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம் பெற விருப்பமா?[தொகு]

வணக்கம். முன்பு நிருவாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். தற்போது நடைபெறும் நிருவாகிகள் தேர்தலில் உங்களை முன்மொழிய விரும்புகிறேன். உங்கள் சம்மதத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:30, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. ஆம் சம்மதமே. மிக்க நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 08:53, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. இங்கு உங்கள் ஏற்பைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். ஆறு பயனர்களுக்கு மேல் தேர்வாகும் நிலையில் அடுத்த காலாண்டு வரை பொறுத்திருந்து அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா அல்லது உடனடியாக அணுக்கம் கிடைப்பது உதவிகரமாக இருக்குமா என்றும் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:12, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]

வணக்கம், சிவகோசரன். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:20, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி இரவி. நிர்வாகியாக முன்மொழிந்த உங்களுக்கும் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். --சிவகோசரன் (பேச்சு) 08:26, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.--Kanags (பேச்சு) 09:16, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி Kanags. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். --சிவகோசரன் (பேச்சு) 09:28, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சிவகோசரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:33, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 10:00, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:53, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ஸ்ரீஹீரன், ஹிபாயத்துல்லா மற்றும் நந்தகுமார் --சிவகோசரன் (பேச்சு) 15:39, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 16:59, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி கலை. --சிவகோசரன் (பேச்சு) 10:28, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:42, 15 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- பரிசு[தொகு]

சகோதரருக்கு வணக்கம். புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாத முடிவில் பாலசுப்ரமணியன் முதல் , ஜெ.ஜெயகிரிசாந்- இரண்டாவது, வசந்தலட்சுமி- மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர். அதற்கான விவரங்களை அவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே அவர்களுக்கான பரிசுகளின் விவரம் பற்றிய செய்திகளை தாங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி.ஸ்ரீ (talk) 05:55, 9 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி ஸ்ரீதர். பரிசுகள் இலங்கையில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலின் போது வழங்கப்படும். ஏதாவது சிக்கல் எனில் மாற்று ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும். --சிவகோசரன் (பேச்சு) 16:46, 9 பெப்ரவரி 2019 (UTC)

அறிவியல் துறையும் தமிழ் விக்கியும்[தொகு]

அறிவியல் சார்ந்த பல கட்டுரைகள் , பிற நாடுகளைப் பற்றிய கட்டுரைகள் என பல விஷயங்கள் தமிழ் விக்கிபிடியாவில் இல்லை. ஆன்கிலத்தில் உள்ள பல கட்டுரைகளை மொழிப்பெயர்த்தாவது உருவாக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதால் பல தமிழ் மாணவர்கள் அறிவியல் ரீதீயாக தாங்கள் புரிந்துக்கொள்ள இயலாதவற்றை தமிழில் படித்து தெரிந்துக்கொள்வார்கள்.--கிஷோர் (பேச்சு) 06:49, 14 பெப்ரவரி 2019 (UTC) {{subst:AFDWarning|1=வான்கேடே அரங்கம்}} கிஷோர் (பேச்சு) 07:55, 25 சூலை 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 16:22, 10 செப்டம்பர் 2019 (UTC)

விக்கிப்பீடியா 16 ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்[தொகு]

வணக்கம் நான் விக்கிப்பீடியா 16 ம் ஆண்டு நிகழ்வுகொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆவலாயுள்ளேன். யாழ்பாணத்திற்கு சனிக்கிழமை அதிகாலையிலே வருகைதருவேன்.யாழ்பாணம் எனக்கு புதிது. ஆகையினால் தங்குமிடம் தொடர்பான விடங்களை தெளிவுபடுத்துங்கள். நன்றி. ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 14:00, 14 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

நீங்கள் பலாலி வீதி வழியாகப் பரமேஸ்வராச் சந்திக்கு அண்மையிலுள்ள பிரைட் இன் என்ற விடுதியை அடையலாம். அங்கு உங்களுக்கான அறை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:58, 14 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஆண்டு விழா ஆட்டநாயகர் விருது[தொகு]

ஆண்டு விழா ஆட்டநாயகர் விருது
முதல்முறையாக இலங்கையில் தமிழ் விக்கி மாநாட்டையும், இந்திய இலங்கைத் விக்கிப்பீடியர்களின் சந்திப்பையும் நடத்தியது எளிய காரியமில்லை. வீட்டைக் கட்டிப்பார் விக்கி மாநாடு நடத்திப் பார் என்பது போல 16 ஆவது விக்கி ஆண்டு விழா கொண்டாட்டத்தை இரண்டாண்டுகளாகத் திட்டமிட்டு முன்னின்று வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்தி இந்த விருதினை வழங்குகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:21, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:56, 26 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:10, 26 அக்டோபர் 2019 (UTC) --[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 06:24, 26 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள் சிவகோசரன். --கலை (பேச்சு) 10:23, 26 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அவருடன் ஓடி ஆடி வேலை பார்த்த குட்டி சிவகோசரன்களுக்கும் என் அன்பு கலந்த பாராட்டுகள் :) --இரவி (பேச்சு) 10:34, 26 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

விருது வழங்கிய நீச்சல்காரனுக்கு மிக்க நன்றி. மேலும் வாழ்த்துகள் தெரிவித்த ♥ ஆதவன் ♥, சஞ்சீவி சிவகுமார், Kanags, கலை, இரவி ஆகியோருக்கும் நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 06:31, 27 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2019[தொகு]

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:11, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:10, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:02, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:42, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[தொகு]

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

We sent you an e-mail[தொகு]

Hello Sivakosaran,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

உள்ளகப் பயிற்சி-2020[தொகு]

வணக்கம்,சிவகோசரன் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு வார்ப்புரு, படங்கள் இணைத்தல் தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ (✉) 13:25, 29 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

ஸ்ரீதர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு, பயிற்சிக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! நல்லதொரு முயற்சி. இந்த மாணவிகளுக்கு மேலும் ஏதாவது வழிகாட்டல்கள் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். --சிவகோசரன் (பேச்சு) 15:32, 29 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

Wikipedia 20th anniversary celebration edit-a-thon[தொகு]

Dear editor,

I hope this message finds you well. Wikipedia 20th anniversary celebration edit-a-thon is going to start from tomorrow. This is a gentle reminder. Please take part. Happy editing. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:03, 8 சனவரி 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

Feedback for Mini edit-a-thons[தொகு]

Dear Wikimedian,

Hope everything is fine around you. If you remember that A2K organised a series of edit-a-thons last year and this year. These were only two days long edit-a-thons with different themes. Also, the working area or Wiki project was not restricted. Now, it's time to grab your feedback or opinions on this idea for further work. I would like to request you that please spend a few minutes filling this form out. You can find the form link here. You can fill the form by 31 August because your feedback is precious for us. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:58, 16 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் Sivakosaran,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

Mahatma Gandhi 2021 edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary[தொகு]

Mahatma Gandhi 2021 edit-a-thon

Dear Wikimedian,

Hope you are doing well. Glad to inform you that A2K is going to conduct a mini edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary. It is the second iteration of Mahatma Gandhi mini edit-a-thon. The edit-a-thon will be on the same dates 2nd and 3rd October (Weekend). During the last iteration, we had created or developed or uploaded content related to Mahatma Gandhi. This time, we will create or develop content about Mahatma Gandhi and any article directly related to the Indian Independence movement. The list of articles is given on the event page. Feel free to add more relevant articles to the list. The event is not restricted to any single Wikimedia project. For more information, you can visit the event page and if you have any questions or doubts email me at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (பேச்சு) 17:33, 28 செப்டம்பர் 2021 (UTC)

International Mother Language Day 2022 edit-a-thon[தொகு]

Dear Wikimedian,

CIS-A2K announced International Mother Language Day edit-a-thon which is going to take place on 19 & 20 February 2022. The motive of conducting this edit-a-thon is to celebrate International Mother Language Day.

This time we will celebrate the day by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some language-related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about languages or related to languages. Anyone can participate in this event and editors can add their names here. Thank you MediaWiki message delivery (பேச்சு) 13:13, 15 பெப்ரவரி 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

International Women's Month 2022 edit-a-thon[தொகு]

Dear Wikimedians,

Hope you are doing well. Glad to inform you that to celebrate the month of March, A2K is to be conducting a mini edit-a-thon, International Women Month 2022 edit-a-thon. The dates are for the event is 19 March and 20 March 2022. It will be a two-day long edit-a-thon, just like the previous mini edit-a-thons. The edits are not restricted to any specific project. We will provide a list of articles to editors which will be suggested by the Art+Feminism team. If users want to add their own list, they are most welcome. Visit the given link of the event page and add your name and language project. If you have any questions or doubts please write on event discussion page or email at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (பேச்சு) 12:53, 14 மார்ச் 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

Women's Month Datathon on Commons[தொகு]

Dear Wikimedian,

Hope you are doing well. CIS-A2K and CPUG have planned an online activity for March. The activity will focus on Wikimedia Commons and it will begin on 21 March and end on 31 March 2023. During this campaign, the participants will work on structure data, categories and descriptions of the existing images. We will provide you with the list of the photographs that were uploaded under those campaigns, conducted for Women’s Month.

You can find the event page link here. We are inviting you to participate in this event and make it successful. There will be at least one online session to demonstrate the tasks of the event. We will come back to you with the date and time.

If you have any questions please write to us at the event talk page Regards MediaWiki message delivery (பேச்சு) 18:09, 12 மார்ச் 2023 (UTC)

Women's Month Datathon on Commons Online Session[தொகு]

Dear Wikimedian,

Hope you are doing well. As we mentioned in a previous message, CIS-A2K and CPUG have been starting an online activity for March from 21 March to 31 March 2023. The activity already started yesterday and will end on 31 March 2023. During this campaign, the participants are working on structure data, categories and descriptions of the existing images. The event page link is here. We are inviting you to participate in this event.

There is an online session to demonstrate the tasks of the event that is going to happen tonight after one hour from 8:00 pm to 9:00 pm. You can find the meeting link here. We will wait for you. Regards MediaWiki message delivery (பேச்சு) 13:38, 22 மார்ச் 2023 (UTC)

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

குறிப்பு[தொகு]

  • 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் எதுவாயினும் நீக்கப்படும். இது இப்போது வரைக்கும் நடைமுறையில் உள்ளது.
  • சிங்கள மொழிப்பெயர்களை தமிழுக்கு இசைவாக எழுதவேண்டும். எ.கா: கொலம்ப > கொழும்பு, அட்டரகம > அட்டரகமை
  • உசாத்துணைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவும். எ.கா: மேற்கோள்கள் என்பதில் வெளியணைப்பை இணைப்பதால் அது மேற்கோள்கள் ஆகாது.

AntanO (பேச்சு) 05:24, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

கருத்துகளுக்கு நன்றி AntanO. அட்டரகமை என்ற கட்டுரையைத் திருத்தியிருக்கிறேன். இன்னும் அதில் மேம்பாடு தேவை எனில் இங்கு அறியத் தரவும். பின்னர் ஏனைய கட்டுரைகளைத் திருத்துவேன்.

தங்கள் மேலுள்ள கருத்துக்களுக்கான எனது விளக்கங்கள் பின்வருமாறு:

  • தகவல் பெட்டி, வெளி இணைப்பு என்பன இடப்பட்ட நிலையில் கட்டுரை 3 வரிகள் இருந்தால் போதுமானது என்பதே எனது புரிதல். 3 வரிகள் என்பதை நீங்கள் 3 வசனங்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்களோ தெரியவில்லை.
  • கம என்பதைத் தமிழாக்கிக் கமை என்றெழுதுவது பொதுவழக்காக உள்ளபோதிலும் இது ஒரு விதியல்ல. எல்லாக் கட்டுரைகளிலும் வார்ப்புரு இடுவதைத் தவிர்த்திருக்கலாம். பம்பரதெனிய என்ற பெயருக்கு உங்கள் பரிந்துரை என்ன?
  • கிராமம் அமைந்துள்ள மாகாணம், மாவட்டம், பிரதேச செயலாளர் பிரிவு, ஆள்கூறுகள் போன்ற பல தகவல்கள் அந்த இணைப்பில் இருந்ததால் அதைப் பொதுவான மேற்கோளாகக் கருதித் தனித்தனியே இணைக்கவில்லை. இந்த முறை தவறென்று ஏற்கிறேன்.

இந்தக் கருத்துகளைச் சில கட்டுரைகள் எழுதியவுடன் தெரிவித்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். --சிவகோசரன் (பேச்சு) 15:10, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

3 வரிகள் பற்றி பிற பயனர்களின் கருத்தினையும் அறியலாம். AntanO (பேச்சு) 18:16, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம். 3 வரிகள் என்பது 3 வாக்கியங்கள் (3 sentences) என்பதனைக் குறிக்கின்றது. இயன்றளவு 3 முதல் 5 வாக்கியங்கள் கொண்ட கட்டுரையாக உருவாக்கினால் நல்லது என்பது எனது கருத்தாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

100விக்கிநாட்கள்2024[தொகு]

இந்த கணக்கீட்டு கருவியின் வழியே உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். மகிழ்ச்சி. நீங்களும் இத்திட்டத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும். பன்னாட்டினரும் பங்கு கொள்ளும் இத்திட்டத்தில் நம் மொழியினர் இதுவரை சிறப்பாக பங்களித்து வருகின்றனர். இந்த ஆண்டு அதிக பங்களிப்பாளர்கள் கலந்து கொண்ட மொழியாக நம் மொழி வர வேண்டும் என்று விரும்புகிறேன். காண்க:விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்#2024 இரண்டு இடங்களில் ஒப்பமிட வேண்டும். ஒன்று இங்கே. மற்றொன்று மெட்டாவிக்கியில். ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள். என்னால் தாவரவியல் கட்டுரைகளை குறைந்த நேரத்தில் உருவாக்க வழிகாட்ட இயலும். எடுத்துக்காட்டு: பகுப்பு:பார்லேரியா என்பதைப் போல, மூலிகைப் பட்டியலின் குறுங்கட்டுரைகளை முதலில் உருவாக்க வழிகாட்ட இயலும். உழவன் (உரை) 15:57, 18 சனவரி 2024 (UTC)[பதிலளி]

பரிந்துரைக்கு நன்றி தகவல் உழவன். கடந்த வாரம் சில நாட்கள் பங்களிக்க முடியாது போகுமோ என்ற ஐயம் இருந்தது. அதைத் தாண்டி விட்டேன். இந்த இலக்கை அடைய முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. 50 நாட்கள் பங்களிக்க முடிந்தால் அதன் பின்னர் பட்டியலில் என்னை இணைக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 12:28, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி. மேலே சில பரிந்துரைகளைச் சொல்லி இருந்தேன். அவற்றில் மேலதிக பணிகள் உள்ளன. எனவே, en:List of common trees and shrubs of Sri Lanka என்பதில் உள்ளவற்றை தமிழில் உருவாக்கலாம். 15 நிமிடங்களில் ஒரு குறுங்கட்டுரையை உருவாக்க இயலும். ஒரு குறுங்கட்டுரை என்பது மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று கலந்துரையாடி முடிவெடுத்துள்ளனர். எதுவும் உருவாக்காமல் இருப்பது சுழியம் என்றால், ஏதாவது ஒரு குறுங்கட்டுரையை உருவாக்கலாமே என்றே எண்ணுகிறேன். அப்படி நீங்கள் ஈடுபட்டால் அக்குறுங்கட்டுரைக்கான தகவற்பெட்டி வார்ப்புரு மேம்பாடுகள், படம், பகுப்பு ஆகியவற்றை நான் மேம்படுத்துவேன். இப்படி சிலருடன் இணைந்து செயற்படுகிறேன். நீங்களும் இணைய விரும்புகிறேன். தொடர்ந்து் இணைந்து இருப்போம். உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். உழவன் (உரை) 02:32, 29 சனவரி 2024 (UTC)[பதிலளி]

சிறு குறிப்பு[தொகு]

பயனர் கார்தமிழ் பேச்சுப் பக்கத்தில் > "தனி மனிதத் தாக்குதல் தவிர்க்கவும் - இரண்டாம் எச்சரிக்கை" என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால், அவர் பயன்படுத்திய சொற்கள் சர்வாதிகாரி, சாதி வெறியர், முட்டாள். அவர் தடையே செய்யப்படவில்லை! ஏனென்றால் தடைக்கொள்கையில் இதற்கு இடமில்லை. :) AntanO (பேச்சு) 20:28, 23 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

இலங்கைத் தமிழ்ப் பாடசாலைகள்[தொகு]

வணக்கம், பகுப்பு:இலங்கைத் தமிழ்ப் பாடசாலைகள் என்பதில் உள்ள கட்டுரைகளைத் துப்புரவு செய்வதில் உங்களது உதவி தேவைப்படுகிறது. பாடசாலை குறித்த இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 09:30, 24 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

@Tom8011:.--Kanags \உரையாடுக 11:39, 24 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், இந்தப் பகுப்பில் எந்தக் கட்டுரைகள் துப்புரவு செய்யவேண்டியுள்ளன? ஒவ்வொரு மாவட்டத்தினதும் ஆண்டு வாரியான கைநூல் இணையத்தில் கிடைக்கும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதில் உள்ளது. எ.கா: முல்லைத்தீவு மாவட்டக் கைநூல் இங்குள்ளது. பாடசாலைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் உள்ளதா எனப் பார்க்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 14:46, 24 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
// எந்தக் கட்டுரைகள் துப்புரவு செய்யவேண்டியுள்ளன?// சில கட்டுரைகளில் மேற்கோள்கள் இல்லை.
உதாரணம்: தூய யோசவ் வாஸ் மகா வித்தியாலயம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்,நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம்
//ஒவ்வொரு மாவட்டத்தினதும் ஆண்டு வாரியான கைநூல் இணையத்தில் கிடைக்கும்// நாம் அதனை மேற்கோளாக இணைக்கலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 03:35, 25 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

சிங்கள ஒலிப்பு முறையும் தமிழும்[தொகு]

கஜபாபுர என்பது சிங்கள பலுக்கல். கஜபாபுரம் என்பது தமிழ் முறை. உடுவில் என்பதை சிங்களத்தில் உடுவில (උඩුවිල) என்றுதான் சிங்களத்தில் எழுதுவார்கள். ~AntanO4task (பேச்சு) 12:33, 4 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakosaran&oldid=3902572" இலிருந்து மீள்விக்கப்பட்டது