பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 35: வரிசை 35:


{{Userboxtop}}
{{Userboxtop}}
{{விக்கிபீடியராக|year=2013|month=2|day=18}} {{User humility|2315}}<!-- 30/6/2016 -->
{{விக்கிபீடியராக|year=2013|month=2|day=18}} {{User humility|2369}}<!-- 30/6/2016 -->
{{Userboxbottom}}
{{Userboxbottom}}



19:42, 9 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்


எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு09 டிசம்பர் 1952
முனிச்சாலை, மதுரை, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விஇளங்கலை சமூகவியல்
பயனர்பெட்டிகள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 2 மாதங்கள்,  8 நாட்கள் ஆகின்றன.

விக்கிக்கோப்பை 2016 பதக்கம்

விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் ! தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி. --இரவி (பேச்சு) 09:40, 31 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


விக்கிக்கோப்பை 2017 பதக்கம்

விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம்
வாழ்த்துக்கள்! தனித்துவமான மாவட்டக் கட்டுரைகள் பலவற்றை உருவாக்கி விக்கிக்க்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற தங்களுக்கு தமிழ் விக்கி சமூகம் சார்பாக எனது வாழ்த்துகள்! தொடரட்டும் தங்கள் பணி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

ஆயிரவர் பதக்கம்

ஆயிரவர் பதக்கம்

கிருஷ்ணமூர்த்தி, தங்களின் களைப்படையாத விக்கிப் பங்களிப்பினால் 1000 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். தங்களின் சிறந்த பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. தங்களிற்கு ஆயிரவர் என்ற பதக்கத்தை தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினால் ஈராயிரவர் ஆவீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் ! -- மாதவன்  ( பேச்சு  ) 13:56, 12 சனவரி 2016 (UTC)

பதக்கங்கள்

விடாமுயற்சியாளர் பதக்கம்
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 28 திசம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நாள்தோறும் தங்களின் பங்களிப்பு இருக்கிறது! இந்து மதம், பொது வாழ்க்கையில் உள்ளோர் குறித்த கட்டுரைகள் என கலைக்களஞ்சியத்திற்கு தேவையான பணியினை செய்துவருகிறீர்கள்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 8 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தாங்கள் விக்கியின் பல்துறைக் கட்டுரைகளையும் மேம்படுத்தி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. களைப்படையாமல் தங்களுடையப் பங்களிப்பினை தொடருங்கள் நண்பரே. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:07, 12 ஏப்ரல் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்
மதுரை புத்தகக் காட்சியில் அன்றாடம் கலந்து கொள்கிறேன் என்று வாக்கு நல்கி அவ்வாறே செயல்பட்டு வரும் உங்கள் விக்கியுணர்வு கண்டு மகிழ்கிறேன். உள்ளூர்க்காரர் ஒருவர் அங்கிருப்பது போன்ற தெம்பை வேறெதுவும் தராது. மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்
சிறந்த வரலாற்றுக் கட்டுரைகளை விக்கிப்படுத்தலுக்கு நன்றி குறிஞ்சி (பேச்சு) 15:03, 20 அக்டோபர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 15:20, 4 சூன் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 05:09, 16 ஆகத்து 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)