மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி Robot: ar:مريم العذراء is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3: வரிசை 3:
{{About|கிறித்தவர்கள் மரியாவைப்பற்றி கொண்டுள்ள பொது பார்வை|கத்தோலிக்கர்களால் மரியாவுக்கு செலுத்தப்படும் வனக்கம் குறித்து அறிய|தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|மரியா பற்றிய கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு|உரோமன் கத்தோலிக்க மரியாளியல்}}

'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.[[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபை]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது.
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்படி]] [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.[[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது.

[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் மரியாவை கன்னி (கிரேக்கம் ''παρθένος, parthénos'') எனக்குறிக்கின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா [[புனித யோசேப்பு]]க்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref>

வரிசை 9: வரிசை 9:
மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

வரிசை 17: வரிசை 17:
[[பகுப்பு:அன்னை மரியா]]
[[பகுப்பு:அன்னை மரியா]]

{{Link FA|ar}}
{{Link FA|sk}}
{{Link FA|sk}}

03:51, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம்

மரியா அல்லது மரியாள் (அரமிக்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்) புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாவை கன்னி (கிரேக்கம் παρθένος, parthénos) எனக்குறிக்கின்றன.[1] கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா புனித யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.[2]

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.

மேற்கோள்கள்

  1. Matthew 1:23 uses Greek parthénos virgin, whereas only the Hebrew of Isaiah 7:14, from which the New Testament ostensibly quotes, as Almah young maiden. See article on parthénos in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.
  2. Browning, W. R. F. A dictionary of the Bible. 2004 ISBN 0-19-860890-X page 246

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாள்_(இயேசுவின்_தாய்)&oldid=1667217" இலிருந்து மீள்விக்கப்பட்டது