உருசியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: af, an, ar, arz, ast, az, bat-smg, be, be-x-old, bg, ca, cs, cv, da, de, diq, el, eo, es, et, eu, fa, fi, fiu-vro, fr, ga, gl, he, hi, hr, hu, hy, id, io, it, ja, jv, ka, kk, km, ko, krc,...
வரிசை 103: வரிசை 103:
[[பகுப்பு:உருசியப் பேரரசு| ]]
[[பகுப்பு:உருசியப் பேரரசு| ]]


[[af:Russiese Ryk]]
[[an:Imperio ruso]]
[[ar:الإمبراطورية الروسية]]
[[arz:الامبراطوريه الروسيه]]
[[ast:Imperiu Rusu]]
[[az:Rusiya İmperiyası]]
[[bat-smg:Rosėjės imperėjė]]
[[be:Расійская імперыя]]
[[be-x-old:Расейская імпэрыя]]
[[bg:Руска империя]]
[[ca:Imperi Rus]]
[[cs:Ruské impérium]]
[[cv:Раççей Империйĕ]]
[[da:Russiske Kejserrige]]
[[de:Russisches Kaiserreich]]
[[diq:İmparatoriya Rusya]]
[[el:Ρωσική Αυτοκρατορία]]
[[en:Russian Empire]]
[[en:Russian Empire]]
[[eo:Rusia Imperio]]
[[es:Imperio ruso]]
[[et:Venemaa Keisririik]]
[[eu:Errusiar Inperioa]]
[[fa:امپراتوری روسیه]]
[[fi:Venäjän keisarikunta]]
[[fiu-vro:Vinne Keisririik]]
[[fr:Empire russe]]
[[ga:Impireacht na Rúise]]
[[gl:Imperio Ruso]]
[[he:האימפריה הרוסית]]
[[hi:रूसी साम्राज्य]]
[[hr:Rusko Carstvo]]
[[hu:Orosz Birodalom]]
[[hy:Ռուսական կայսրություն]]
[[id:Kekaisaran Rusia]]
[[io:Rusiana Imperio]]
[[it:Impero russo]]
[[ja:ロシア帝国]]
[[jv:Kakaisaran Rusia]]
[[ka:რუსეთის იმპერია]]
[[kk:Ресей империясы]]
[[km:ចក្រភព រុស្ស៊ី]]
[[ko:러시아 제국]]
[[krc:Россия империя]]
[[ky:Орусия империясы]]
[[la:Imperium Russicum]]
[[lt:Rusijos imperija]]
[[lv:Krievijas impērija]]
[[mk:Руска империја]]
[[mn:Оросын Эзэнт Улс]]
[[mr:रशियन साम्राज्य]]
[[ms:Empayar Rusia]]
[[nl:Keizerrijk Rusland]]
[[nn:Det russiske imperiet]]
[[no:Det russiske keiserdømmet]]
[[oc:Empèri Rus]]
[[os:Уæрæсейы импери]]
[[pl:Imperium Rosyjskie]]
[[pt:Império Russo]]
[[ro:Imperiul Rus]]
[[ru:Российская империя]]
[[sah:Арассыыйа импиэрийэтэ]]
[[sh:Rusko Carstvo]]
[[simple:Russian Empire]]
[[sk:Ruská ríša]]
[[sl:Ruski imperij]]
[[sr:Руска Империја]]
[[su:Kakaisaran Rusia]]
[[sv:Ryska imperiet]]
[[th:จักรวรรดิรัสเซีย]]
[[tr:Rusya İmparatorluğu]]
[[tt:Rusiä İmperiäse]]
[[uk:Російська імперія]]
[[ur:سلطنت روس]]
[[vi:Đế quốc Nga]]
[[yi:רוסלענדישע אימפעריע]]
[[yo:Ilẹ̀ọbalúayé Rọ́ṣíà]]
[[zh:俄罗斯帝国]]

08:20, 16 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

உருசியப் பேரரசு
Russian Empire
Россійская Имперія
1721–1917
கொடி of உருசியப் பேரரசின்
Flag
Imperial Coat of arms of உருசியப் பேரரசின்
Imperial Coat of arms
குறிக்கோள்: ஸ் நாமி போக்!
Съ нами Богъ!
"கடவுள் எம்மிடம்!"
நாட்டுப்பண்: எதுவுமில்லை
பேரரசின் பண்
போஷெ, த்சார்யா ஹ்ரானி!
Божѣ, Царя храни!
"மன்னரைக் கடவுள் காப்பாற்றுவார்!"
Asynchronous map of the Russian Empire[a]
  உருசியப் பேரரசு
  Spheres of influence
நிலைபேரரசு
தலைநகரம்சென் பீட்டர்ஸ்பேர்க்
(1721–1728)
மாஸ்கோ
(1728–1730)
சென் பீட்டர்ஸ்பேர்க்[b]
(1730–1917)
பேசப்படும் மொழிகள்அதிகாரபூர்வ மொழி:
உருசியம்
பிராந்திய மொழிகள்:
பின்னிய மொழி, சுவீடிய மொழி, போலிய மொழி, இடாய்ச்சு மொழி, உருமானிய மொழி
இரண்டாம் மொழி:
பிரெஞ்சு மொழி
சமயம்
அதிகாரபூர்ம சமயம்:
உருசியப் பழமைவாதத் திருச்சபை
அரசாங்கம்முழுமையான முடியரசு (அரசருக்கு முழுமையான உரிமை)
உருசியப் பேரரசர் 
• 1721–1725
பீட்டர் I (முதலாம்)
• 1894–1917
நிக்கலாசு II (கடைசி)
அமைச்சரவைத் தலைவர் 
• 1905–1906
செர்கே விட்டே (முதலாவது)
• 1917
நிக்கொலாய் கோலித்சின் (கடைசி)
சட்டமன்றம்ஆளும் செனட்
அரசுப் பேரவை
அரசு தூமா
வரலாறு 
• முதலாம் பீட்டர் முடியேற்றம்
7 மே [யூ.நா. 27 ஏப்ரல்] 1682[c]
• பேரரசாக அறிவிப்பு
22 அக்டோபர் [யூ.நா. 11 அக்டோபர்] 1721 1721
26 திசம்பர் [யூ.நா. 14 திசம்பர்] 1825
• நிலக்கிழாரியம் இல்லாதொழிப்பு
3 மார்ச்சு [யூ.நா. 19 பெப்ரவரி] 1861
சனவரி-திசம்பர் 1905
• அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படல்
23 ஏப்ரல் [யூ.நா. 6 மே] 1906
15 மார்ச் [யூ.நா. 2 மார்ச்] 1917 1917
7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917
பரப்பு
186623,700,000 km2 (9,200,000 sq mi)
191621,799,825 km2 (8,416,959 sq mi)
மக்கள் தொகை
• 1897
125640021
நாணயம்ரூபிள்
முந்தையது
பின்னையது
[[சாராட்சி]]
உருசியக் குடியரசு
சோவியத் ஒன்றியம்
Ober Ost
Karafuto Prefecture
Department of Alaska
Northern Caucasus
தற்போதைய பகுதிகள்
a. ^ 1866 இல் அலாஸ்கா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது, ஆனால் பட்டும், கார்ஸ், பாமிர் மலைகள், திரான்ஸ்காஸ்பியா ஆகியன வாங்கப்பட்டன.
b. ^ 1914 இல் பெத்ரோகிராத் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
c. ^ பெப்ரவரி புரட்சி முடியும் வரை யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்தியது.

உருசியப் பேரரசு (Russian Empire, Россійская Имперія, இன்றைய உருசியம்: Российская Империя) என்பது 1721 முதல் 1917 உருசியப் புரட்சி முடியும் வரை இருந்த நாடு. இது சாராட்சியை அடுத்து உருவாக்கப்பட்டது. உருசியப் பேரரசு பின்னர் சிறிது காலம் உருசியக் குடியரசாகி, பின்னர் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. உலக வரலாற்றில் நிலப்பரப்பின் படி பிரித்தானியப் பேரரசு, மங்கோலியப் பேரரசு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பேரரசாக இருந்தது. 1866 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பா முதல் ஆசியா ஊடாக வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருசியக் குடியரசு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல், தெற்கே கருங்கடல் வரை, மேற்கே பால்ட்டிக் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை, கிழக்கே வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது. 1897 ஆம் ஆண்டில் 125.6 மில்லியன் மக்கள் இப்பேரரசில் வசித்தனர். இது சிங் சீனா, மற்றும் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியப்_பேரரசு&oldid=1087721" இலிருந்து மீள்விக்கப்பட்டது