கால்வின் கூலிஜ்
Appearance
ஜோன் கால்வின் கூலிட்ஜ் John Calvin Coolidge Jr. | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஆகஸ்ட் 2 1923 – மார்ச் 4 1929 | |
துணை அதிபர் | எவருமில்லை (1923–1925) சார்ல்ஸ் டோஸ், (1925–1929) |
முன்னையவர் | வாரன் ஹார்டிங் |
பின்னவர் | ஹேர்பேர்ட் ஹூவர் |
ஐக்கிய அமெரிக்காவின் 29வது உதவிக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4 1921 – ஆகஸ்ட் 2 1923 | |
குடியரசுத் தலைவர் | வாரன் ஹார்டிங் |
முன்னையவர் | தொமஸ் மார்ஷல் |
பின்னவர் | சார்ல்ஸ் டோஸ் |
மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 48வது ஆளுநர் | |
பதவியில் ஜனவரி 2 1919 – ஜனவரி 6 1921 | |
Lieutenant | சானிங் கொக்ஸ் |
முன்னையவர் | சாமுவேல் மக்கோல் |
பின்னவர் | சானிங் கொக்ஸ் |
மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 53வது உதவி ஆளுநர் | |
பதவியில் ஜனவரி 6 1916 – ஜனவரி 2 1919 | |
ஆளுநர் | சாமுவேல் மக்கோல் |
முன்னையவர் | கிராப்டன் கஷிங் |
பின்னவர் | சான்னிங் கொக்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிளைமவுத், வெர்மான்ட், ஐக்கிய அமெரிக்கா | சூலை 4, 1872
இறப்பு | சனவரி 5, 1933 நார்த்தாம்ப்டன், மசாசுசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 60)
தேசியம் | அமெரிக்கர் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | கிரேஸ் கூலிட்ஜ் |
முன்னாள் கல்லூரி | அமேர்ஸ்ட் கல்லூரி |
கையெழுத்து | |
ஜோன் கால்வின் கூலிட்ஜ் (John Calvin Coolidge, Jr., ஜூலை 4 1872 – ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.[1][2][3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "John Coolidge, Guardian of President's Legacy. Dies at 93". The New York Times (in அமெரிக்க ஆங்கிலம்). June 4, 2000. பார்க்கப்பட்ட நாள் May 11, 2019.
[He] had originally been John Calvin Coolidge, but dropped his first name to avoid confusion and later legally changed it.
- ↑ Fieldstadt, Elisha (April 22, 2021). "Presidents ranked from worst to best". CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on February 3, 2021. பார்க்கப்பட்ட நாள் October 24, 2021.
- ↑ "Significant Papers – Coolidge Prosperity Gave America the Reserve to Weather the Great Depression". Calvin Coolidge Presidential Foundation. பார்க்கப்பட்ட நாள் September 27, 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Extensive essay on Calvin Coolidge and shorter essays on each member of his cabinet and First Lady from the Miller Center of Public Affairs பரணிடப்பட்டது 2007-12-25 at the வந்தவழி இயந்திரம்
- Calvin Coolidge birthplace, a Vermont State Historic Site பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம்
- Official White House biography பரணிடப்பட்டது 2005-06-18 at the வந்தவழி இயந்திரம்
- Audio clips of Coolidge's speeches பரணிடப்பட்டது 2006-06-15 at the வந்தவழி இயந்திரம்
- Calvin Coolidge Memorial Foundation
- Calvin Coolidge Presidential Library & Museum at Forbes Library, Northampton, MA
- Calvin Coolidge official Commonwealth of Massachusetts Governor Biography பரணிடப்பட்டது 2006-12-15 at the வந்தவழி இயந்திரம்
- Prosperity and Thrift: The Coolidge Era at the Library of Congress