1475
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1475 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1475 MCDLXXV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1506 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2228 |
| அர்மீனிய நாட்காட்டி | 924 ԹՎ ՋԻԴ |
| சீன நாட்காட்டி | 4171-4172 |
| எபிரேய நாட்காட்டி | 5234-5235 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1530-1531 1397-1398 4576-4577 |
| இரானிய நாட்காட்டி | 853-854 |
| இசுலாமிய நாட்காட்டி | 879 – 880 |
| சப்பானிய நாட்காட்டி | Bunmei 7 (文明7年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1725 |
| யூலியன் நாட்காட்டி | 1475 MCDLXXV |
| கொரிய நாட்காட்டி | 3808 |
1475 (MCDLXXV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 10 – மோல்தாவிய-உதுமானியப் போர்கள்: வாசுலி சமரில் மோல்தாவியாவின் மூன்றாம் இசுட்டீவன் இரண்டாம் முகமது தலைமையிலான உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தார்.
- சூலை 4 – பர்கண்டியப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு பிரான்சிற்கு எதிரான பர்கண்டி கோமகனுக்கு ஆதரவாக கலேயில் தரையிறங்கினார்.[1]
- ஆகத்து 29 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடையே இடம்பெற்ற குறுகிய போர் முடிவுக்கு வந்தது.
- நவம்பர் 14 – பவாரியாவின் இளவரசர் ஜார்ஜிற்கும், இளவரசி எட்விக் ஜாகிலனுக்கும் இடையே பெரும் தெருக்கூத்து திருமணம் இடம்பெற்றது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 6 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய சிற்பி (இ. 1564)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 185–187. ISBN 0-304-35730-8.