வினோதன் ஜோன்
Jump to navigation
Jump to search
வினோதன் ஜோன் | ||||
![]() | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
தரவுகள் | ||||
தேர்வு | ஒ.நா | |||
ஆட்டங்கள் | 6 | 45 | ||
ஓட்டங்கள் | 53 | 84 | ||
துடுப்பாட்ட சராசரி | 10.59 | 9.33 | ||
100கள்/50கள் | -/- | -/- | ||
அதியுயர் புள்ளி | 27* | 15 | ||
பந்துவீச்சுகள் | 1281 | 2311 | ||
விக்கெட்டுகள் | 28 | 34 | ||
பந்துவீச்சு சராசரி | 21.92 | 48.67 | ||
5 விக்/இன்னிங்ஸ் | 2 | - | ||
10 விக்/ஆட்டம் | - | n/a | ||
சிறந்த பந்துவீச்சு | 5/60 | 3/28 | ||
பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 5/- | ||
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
வினோதன் பீடி ஜோன் (Vinothen Bede John, பிறப்பு: மே 27, 1960), இலங்கை அணியின் முன்னாள் மித வேகப் பந்து வீச்சாளர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 48 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.