வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத்தெரியுமா/பரிந்துரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Marie Curie c1920.png
MotherTeresa 090.jpg
Malala Yousafzai at Girl Summit 2014.jpg
Kbsundarambal.jpg
கல்பனா சாவ்லா
மாயா
ஆச்சிமா
அனுராதா ரமணன்
மார்கரெட் தாட்சர்
எலிசபெத் பிளாக்வெல்
இராதிகா சிற்சபையீசன்
அன்னி பெசண்ட் அம்மையார்
  • பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் அம்மையார் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். சென்னை அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார்.
சில்வியா கார்ட்ரைட்
  • சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐநா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.Yes check.svgY ஆயிற்று
  • திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த அசலாம்பிகை பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை குறித்த கருத்துகளையும் மேடைகளில் பேசியவர்.Yes check.svgY ஆயிற்று
  • மீனாம்பாள் சிவராஜ் பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவதைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடியப் பெண்மணியாவார்.
  • சின்னப்பிள்ளை கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டியவர். மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் "ஸ்திரீ சக்தி” எனும் உயர் விருது பெற்றவர்.Yes check.svgY ஆயிற்று
முத்துலட்சுமி ரெட்டி
  • பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.
எம்மலின் பான்கர்ஸ்ட்