மேரி சாந்தி தைரியம்
Appearance
மேரி சாந்தி தைரியம் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 17, 1939 |
தேசியம் | மலேசியர் |
பணி | ஐக்கிய நாடுகள் அவையின் பணியாளர் |
அறியப்படுவது | மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி |
மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam) (பிறப்பு 17 செப்டம்பர் 1939)[1] ஓர் மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் பணியாற்றினார்.[2][3]
ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும்.[2] பெண்ணுக்கு எதிரான வேறுபாட்டுணர்வை நீக்கும் குழுவிலும் பணியாற்றுகிறார்.[3]
இசுரேலின் காசா போரினை ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் அவையால் அனுப்பி வைக்கப்பட்ட மூவரில் இவரும் ஒருவர்.[4]
பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்கத் தோற்றுவிக்கப்பட்ட பன்னாட்டு பெண்ணுரிமை காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனரும் தற்போதைய இயக்குநரும் இவரே.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mary Shanthi Dairiam (Malaysia)" (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.
- ↑ 2.0 2.1 Horn, Jordana (24 July 2010). "UN to investigate Marmara events". Jerusalem Post. http://www.jpost.com/International/Article.aspx?id=182424.
- ↑ 3.0 3.1 "Significant progress made, but gender stereotyping still major obstacle to equality in Jamaica, women's anti-discrimination committee told". United Nations. 11 August 2006. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.
- ↑ "Israel rejects findings of UN rights probe of Gaza flotilla raid". Radio Free Europe/Radio Liberty. 23 September 2010. http://www.rferl.org/content/Israel_Rejects_Findings_Of_UN_Rights_Probe_Of_Gaza_Flotilla_Raid/2165779.html.
- ↑ "Timor-Leste's Delegation to Present First State Report at CEDAW's 44th Session". UNIFEM. 7 July 2009. Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- Vita at the Office of the United Nations High Commissioner for Human Rights (ஆங்கிலத்தில்)
- Interview பரணிடப்பட்டது 2011-01-02 at the வந்தவழி இயந்திரம் with Dairiam for the Association for Women's Rights in Development (ஆங்கிலத்தில்)