குடி அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குடியரசு (இதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
செப்டம்பர் 3, 1939 குடியரசு இதழின் முதல் பக்கத்தில் ”வீழ்க இந்தி” என்ற தலைப்பிட்ட தலையங்கம் காணப்படுகிறது

குடியரசு இதழ் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 2-5-1925 இல் ஆரம்பித்து பெரியாரால் வெளியிடப்பட்ட ஒரு கொள்கை இதழாகும்.[1] தமிழ்ச் சமூக, அரசியல், மெய்யியல் வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று. சுயமரியாதை, பகுத்தறிவு, இறைமறுப்பு, மொழி பற்றிய பல முக்கிய கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்தன.

குடியரசு இதழைத் தொடங்கி வைத்தவர் தமிழறிஞரும் திருப்பாதிரிப் புலியூர் திருமடத்தின் தலைவராகவும் விளங்கிய ’சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி’ எனும் ’ஞானியார் சுவாமிகள்’ [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 131-132
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடி_அரசு&oldid=1751150" இருந்து மீள்விக்கப்பட்டது