எலிசபெத் பிளாக்வெல்
Appearance
எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell, M.D.) | |
---|---|
எலிசபெத் பிளாக்வெல் | |
பிறப்பு | பிரிஸ்டல், இங்கிலாந்து | 3 பெப்ரவரி 1821
இறப்பு | 31 மே 1910 Hastings, இங்கிலாந்து | (அகவை 89)
எலிசபெத் பிளாக்வெல்(Elizabeth Blackwell: 3 பிப்ரவரி, 1821 – 31 மே, 1910) இங்கிலாந்தில் பிறந்த மருத்துவர்.[1] உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர்.[2] பெண்கள் மருத்துவக் கல்விக்கான முன்னோடியாக விளங்கியவர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெண்கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ Sahli, Nancy Ann (1982). Elizabeth Blackwell, M.D., (1871-1910): a biography. New York: Arno Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-405-14106-8.
- ↑ "Dr. Elizabeth Blackwell's Graduation: An Eye-Witness Account by Margaret Munro De Lancey"