எலிசபெத் பிளாக்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell, M.D.)
எலிசபெத் பிளாக்வெல்
பிறப்பு(1821-02-03)3 பெப்ரவரி 1821
பிரிஸ்டல், இங்கிலாந்து
இறப்பு31 மே 1910(1910-05-31) (அகவை 89)
Hastings, இங்கிலாந்து

எலிசபெத் பிளாக்வெல்(Elizabeth Blackwell: 3 பிப்ரவரி, 1821 – 31 மே, 1910) இங்கிலாந்தில் பிறந்த மருத்துவர்.[1] உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர்.[2] பெண்கள் மருத்துவக் கல்விக்கான முன்னோடியாக விளங்கியவர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெண்கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_பிளாக்வெல்&oldid=3582778" இலிருந்து மீள்விக்கப்பட்டது