முல்க் ராஜ் ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முல்க் ராஜ் ஆனந்த் (அக்டோபர் 12, 1906-செப்டம்பர் 28, 2004) ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் ஜாதி வேறுபாடுகளை பற்றி உள்ளன. ஆர். கே. நாராயண் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.[1][2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்க்_ராஜ்_ஆனந்த்&oldid=2426712" இருந்து மீள்விக்கப்பட்டது