திருமண முறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணமுறிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இருவர் இணைந்து வாழும் நடைமுறைக்காகத் திருமணம் எனப்படும் நிகழ்வு அனைத்து சமூகங்களிலும் உள்ளது. இந்த திருமணத்திற்குப் பிறகு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்துகொள்ள எண்ணும்போது இந்த திருமண முறிவு அல்லது விவாகரத்து செய்துகொள்ளப்படுகிறது. இந்த திருமண முறிவு செய்து கொள்வதற்காக பண்பாடு, சமயம் மற்றும் நாடுகள் வாரியாக சட்டங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் வசித்துவரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஸ்கைப் மூலமாக விசாரணை செய்து விவாகரத்து வழங்கப்பட்டது. [1] [2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_முறிவு&oldid=2902210" இருந்து மீள்விக்கப்பட்டது