பொருளாதாரத் தாவரவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளாதார தாவரவியல்என்பது தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் (தனிமனிதன் அல்லது பண்பாடு) இடையே உள்ள உறவைப் பற்றி படிப்பது ஆகும். பொருளாதார தாவரவியலானது உழவியல், மானுடவியல், தொல்லியல், வேதியியல், பொருளியல், ஆய்வியல், வனவியல், மரபு வளங்கள், புவியியல், மண்ணியல், தோட்டக்கலை, மருத்துவவியல்[1], நுண்ணியிரியல், உணவியல், மற்றும் மருந்தியல் துறைகளோடு இணைந்து உள்ளடங்கிய துறையாகும். தாவரத்திற்கும், மனிதனுக்கும் இடையேயுள்ள இணைப்பான உணவு, இருப்பிடம், மருந்துகள், துணிகள் மற்றும் பலவற்றிற்காக தாவரங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி தாவரவியல், மானுடவியல் [2] ஆராய்கிறது


மேற்கோள்கள்[தொகு]

  1. The Society for Economic Botany
  2. "Focus: Economic Botany". The Field Museum. பார்த்த நாள் September 29, 2014.