பெர்முடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்முடா
கொடி of பெர்முடா
கொடி
சின்னம் of பெர்முடா
சின்னம்
குறிக்கோள்: Quo Fata Ferunt  (இலத்தீன்)
"Whither the Fates Carry [Us]"
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக (அரச ஏற்புடன்)
வாழ்க பெர்மியுடா (அரசு ஏற்பின்றி)
பெர்முடாஅமைவிடம்
தலைநகரம்ஹாமில்ட்டன்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
இரண்டாம் எலிசபெத்
சர் ஜான் வெரெகெர் (ஆளுனர்)
ஈவார்ட் பிரௌன்
பரப்பு
• மொத்தம்
53.3 km2 (20.6 sq mi) (224 ஆவது)
• நீர் (%)
ஏதும் இல்லை
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
65,773 (205 ஆவது1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$4.857 பில்லியன் (165 ஆவது)
• தலைவிகிதம்
$76,403 (1st)
மமேசு (2003)இல்லை2
Error: Invalid HDI value · இல்லை
நாணயம்பெர்மியுடா டாலர்3 (BMD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (அட்லாண்டிக்)
அழைப்புக்குறி1-441
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBM
இணையக் குறி.bm
1 2005 க்கான மதிப்புகளைக்கொண்டு பெற்ற வரிசை எண்
2வரிசைப்படுத்தவில்லை
3 அமெரிக்க டாலர்க்கு இணை.

பெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்ட்வுட் பார்க் கடற்கரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்முடா&oldid=2880877" இலிருந்து மீள்விக்கப்பட்டது