பூசம் (நட்சத்திரம்)
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் கடகம் விண்மீன்குழுவில் அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி விண்மீன்களுக்கு ஒப்பானதாகும்.[1].
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்; அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது சோதிட நம்பிக்கை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]| | இது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |
| வாரம் | |
|---|---|
| நட்சத்திரம் | |
| திதி | |
| யோகம் | |
| கரணம் |
|
| பிற |
|
}
| வாரம் | |
|---|---|
| நட்சத்திரம் | |
| திதி | |
| யோகம் | |
| கரணம் |
|
| நவக்கிரகம் | |
| இராசி / சோதிட சூரியமாதம் | |
| இந்து சூரியமாதம் | |
| இந்து சந்திர மாதம் | |
| இந்து வேத மாதங்கள் |
|
| வைணவ மாதங்கள் |
|
| தமிழ் ஆண்டுகள் | |
| பண்டைய ரிஷிகள் / ஜோதிடர்கள் | |
| கருத்துரு |
|
| நாட்காட்டி | |
| இந்துக் காலக் கணிப்பு முறை | |
| பஞ்சாங்கம் | |
| வகைகள் | |
| பிற | |
| பிற நாட்காட்டிகள் | |
| ஜோதிட மென்பொருள் |
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசம்_(நட்சத்திரம்)&oldid=4450793" இலிருந்து மீள்விக்கப்பட்டது