உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ராஜெயா வட்டச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய கூட்டரசு சாலை 30
Malaysia Federal Route 30
Laluan Persekutuan Malaysia 30

புத்ராஜெயா வட்டச் சாலை
Putrajaya Ring Road
Lingkaran Putrajaya
வழித்தட தகவல்கள்
நீளம்:3.2 km (2.0 mi)
பயன்பாட்டு
காலம்:
1997 –
வரலாறு:கட்டுமானம் 2003
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:புத்ராஜெயா பெர்சியாரான் தீமோர் மாற்றுச் சாலை
தென்மேற்கு முடிவு:லெபோ வாடி எசான் மாற்றுச் சாலை
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
தாமான் பிங்கிரான் புத்ரா
நெடுஞ்சாலை அமைப்பு

புத்ராஜெயா வட்டச் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 30 (ஆங்கிலம்: Malaysia Federal Route 30; அல்லது Putrajaya Ring Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 30 அல்லது Lingkaran Putrajaya) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.

இந்த நெடுஞ்சாலை மேற்கில் பெர்சியாரான் செலாத்தான் மாற்றுச் சாலையையும் (Persiaran Selatan Interchange); வடக்கில் பெர்சியாரான் திமோர் மாற்றுச் சாலையையும் (Persiaran Timur Interchange) இணைக்கிறது.[1]

பொது

[தொகு]

புத்ராஜெயா வட்டச் சாலை 3.2 கிமீ (2.0 மைல்) நீளம் கொண்டது; மற்றும் இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜெயா_வட்டச்_சாலை&oldid=4121269" இலிருந்து மீள்விக்கப்பட்டது