மலேசிய கூட்டரசு சாலை 9
மலேசிய கூட்டரசு சாலை 9 Malaysia Federal Route 9 Laluan Persekutuan Malaysia 9 | |
---|---|
காராக்–தம்பின் நெடுஞ்சாலை Karak–Tampin Highway | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 138.19 km (85.87 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | காராக், பகாங் |
![]()
![]() | |
தெற்கு முடிவு: | தம்பின், நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | மஞ்சிஸ்; சிம்பாங் டுரியான்; செர்த்திங்; ஜுவாசே; கோலா பிலா; ஜொகூல் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 9 அல்லது காராக்–தம்பின் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 9 அல்லது Karak–Tampin Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 9 அல்லது Jalan Persekutuan 9) என்பது மலாயா தீபகற்பத்தின் மத்தியப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.
மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1]
138.19 கிமீ (85.87 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை பகாங் காராக் நகரத்தையும் நெகிரி செம்பிலான் தம்பின் நகரத்தையும் இணைக்கின்றது. அத்துடன் தித்திவாங்சா மலைத் தொடரின் கிழக்கு விளிம்பில் செல்லும் இந்தச் சாலை மலேசிய கூட்டரசு சாலை 8 போல மலைத் தொடர்களின் விளிம்புகளில் தொடர்ந்து செல்கிறது.
பொது
[தொகு]மலேசிய கூட்டரசு சாலை 9-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
தித்திவாங்சா மலைத்தொடர் (Titiwangsa Mountains) என்பது தீபகற்ப மலேசியாவின் மத்தியமலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது.
இதன் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் சங்காலாகிரி தொடர் (Sankalakhiri Range) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.
சாலை மாற்றுவழிகளின் பட்டியல்
[தொகு]கிமீ | வெளிவழி | இணைமாற்றம் | இலக்கு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
காராக் | மேற்கு ![]() ![]() ![]() ![]() ![]() ![]() கோலாலம்பூர் | ||||
செரி டெலிமோங் | |||||
சுங்கை பெர்டாக் | |||||
ரெஞ்ஜோக் | |||||
லாடாங் டெலிமாங் | |||||
லாடாங் துவான் | |||||
சுங்கை கபோய் | |||||
கம்போங் பத்து 36 | |||||
கெமன்சுல் சாலை | கிழக்கு![]() பெல்டா கெமன்சுல் T-சந்திப்புகள் | ||||
பொன்சூன் கிராமம் | |||||
சேபி கிராமம் | |||||
மஞ்சிஸ் | |||||
கம்போங் தெங்கா | |||||
சிம்பாங் பெலாங்காய் | கிழக்கு![]() ![]() ![]() ![]() ![]() | ||||
பகாங் பெந்தோங் மாவட்ட எல்லை | |||||
நெகிரி செம்பிலான் எல்லை | |||||
நெகிரி செம்பிலான் ஜெலுபு மாவட்ட எல்லை | |||||
ரங்கோய் கிராமம் | |||||
டுரியான் திபுஸ் | |||||
சிம்பாங் டுரியான் | |||||
ஆயர் பானிங் | |||||
கெரங்காய் சாலை | தென்மேற்கு![]() ![]() ![]() ![]() | ||||
புத்ரா கிராமம் | |||||
சிம்பாங் பெர்த்தாங் | தென்மேற்கு![]() ![]() | ||||
செர்த்திங் உலு | வடகிழக்கு![]() ![]() ![]() | ||||
செர்த்திங் தெங்கா | |||||
செர்த்திங் | கிழக்கு ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | ||||
பத்து கிக்கிர் | கிழக்கு ![]() ![]() மேற்கு ![]() சிம்பாங் பெர்த்தாங் ![]() | ||||
சுவாசே | கிழக்கு![]() ![]() ![]() | ||||
ஜெலுபு-கோலா பிலா மாவட்ட எல்லை | |||||
பெலங்காய் | |||||
கோலா பிலா | மேற்கு![]() ![]() ![]() ![]() | ||||
டெபாட் கெனிங் | |||||
பத்து தெமென்சு | |||||
தானா மேரா | |||||
சுங்கை பிலா பாலம் | |||||
செனாலிங் | மேற்கு ![]() செனாலிங் சாலை தஞ்சோங் ஈப்போ செரி மெனாந்தி T-சந்திப்புகள் | ||||
செனாலிங் | |||||
சுங்கை லாயாங் | |||||
செலாரு | |||||
உலு செலாரு | |||||
சிம்பாங் டாங்கி | |||||
ஜொகூல் | மேற்கு![]() இனாஸ் ரெம்பாவ் T-சந்திப்புகள் | ||||
கோலா பிலா-தம்பின் மாவட்ட எல்லை | |||||
கோலா நூரி | |||||
ஆயர் மாவாங் | |||||
செனகா கிராமம் | |||||
தம்பின் | மேற்கு ![]() ![]() கிழக்கு ![]() ![]() ![]() தெற்கு ![]() ![]() ![]() ![]() AH2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை |
மேலும் காண்க
[தொகு]- காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை
- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை
- தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை
- புக்கிட் சாலில் நெடுஞ்சாலை
- அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை