பில்லார் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பில்லார் | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | பஞ்சாப் |
| நிறுவப்பட்டது | 1962 |
| நீக்கப்பட்டது | 2008 |
பில்லார் மக்களவைத் தொகுதி (Phillaur Lok Sabha constituency) பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும். இது 2008இல் கலைக்கப்பட்டு அனந்த்பூர் சாகிப் என மாற்றப்பட்டது.
கட்சிகளின் வெற்றி விவரம்
| தேர்தல் | உறுப்பினர்[1] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சவுத்ரி சாது ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | பகத் ராம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1980 | சவுத்ரி சுந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | சரண்ஜித் சிங் அட்வால் | சிரோமணி அகாலி தளம் | |
| 1989 | அர்பஜன் லக்கா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1992 | சந்தோசு சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | அர்பஜன் லக்கா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1998 | சத்னம் சிங் கைந்த் | சுயேச்சை | |
| 1999 | சந்தோசு சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | சரண்ஜித் சிங் அட்வால்[2] | சிரோமணி அகாலி தளம் | |
- 2009 முதல்ஃ அனந்த்பூர் சாகிப்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Phillaur Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. Retrieved 2024-10-10.
- ↑ https://myneta.info/loksabha2004/candidate.php?candidate_id=3082