பசில்கா மக்களவைத் தொகுதி
Appearance
பசில்கா | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
நிறுவப்பட்டது | 1967 |
நீக்கப்பட்டது | 1977 |
பசில்கா மக்களவைத் தொகுதி (Fazilka Lok Sabha constituency) என்பது 1967 முதல் 1977 வரை இந்திய மாநிலமான பஞ்சாப்பில் செயல்பாட்டிலிருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். இது 1952 முதல் 1957 வரை இருந்த பசில்கா-சிர்சா தொகுதியின் நீட்சியாக இருந்தது. 1976 எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இதன் சில பகுதிகள் பெரோசுபூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]பசில்கா-சிர்சா மக்களவை தொகுதி
தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஆத்ம சிங் நாம்தாரி [1] | இந்திய தேசிய காங்கிரசு | |
1954^ | இக்பால் சிங்[1] |
பசில்கா மக்களவை தொகுதியாக
தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | இக்பால் சிங்[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | குர்தாஸ் சிங் பாதல் [3] | சிரோமணி அகாலி தளம் |
^ இடைத்தேர்தல்
1977க்குப் பிந்தைய முடிவுகள், பெரோசுபூர் மக்களவைத் தொகுதி பார்க்கவும்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "List of MPs from Punjab in 1st Lok Sabha". loksabha.nic.in.
- ↑ "List of MPs from Punjab in 4th Lok Sabha". loksabha.nic.in.
- ↑ "List of MPs from Punjab in 5th Lok Sabha". loksabha.nic.in.