சந்தோசு சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோசு சௌத்ரி
Santosh Chowdhary
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2009-2014
முன்னையவர்அவிஜாஷ் ராஜ் கண்ணா
பின்னவர்விஜய் சம்ப்ளா
தொகுதிஹோஷியார்பூர், பஞ்சாப் (இந்தியா)
பதவியில்
1999-2004
முன்னையவர்சட்னம் சிங் கனித்
பின்னவர்சரண்ஜித் சிங் அட்வால்
பதவியில்
1991-1996
முன்னையவர்அர்பஜன் லகா
பின்னவர்அர்பஜன் லகா
தொகுதிபில்லூர், பஞ்சாப் (இந்தியா)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 அக்டோபர் 1944 (1944-10-05) (அகவை 79)
சோலன், பஞ்சாப் மாகாணம், இந்தியா
(இமாச்சலப் பிரதேசம், இந்தியா தற்பொழுது)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஆர். எல். சௌத்ரி
பிள்ளைகள்4 மகள்கள்
As of 14 ஆகத்து, 2012
மூலம்: [1]

சந்தோசு சௌத்ரி (Santosh Chowdhary)(பிறப்பு 5 அக்டோபர் 1944) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009-ல் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு 1992 மற்றும் 1999-ல் பஞ்சாப் பில்லூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சபாய் கரம்சாரிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PHILLAUR Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோசு_சௌத்ரி&oldid=3743772" இலிருந்து மீள்விக்கப்பட்டது