உள்ளடக்கத்துக்குச் செல்

பரித்கோட் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 30°41′N 74°45′E / 30.68°N 74.75°E / 30.68; 74.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரித்கோட்
PB-9
மக்களவைத் தொகுதி
Map
பரித்கோட் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பரித்கோட் மக்களவைத் தொகுதி (Faridkot Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, பரித்கோட் மக்களவைத் தொகுதியில் பின்வரும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி முன்னணி

(in 2024)

71 நிகல் சிங்வாலா (ப.இ.) மோகா மஞ்சித் சிங் பிலாஸ்பூர் ஆஆக சுயேச்சை
72 பாக புரானா அமிர்தபால் சிங் சுகானந்த் ஆஆக சுயேச்சை
73 மோகா அமன்தீப் கவுர் அரோரா ஆஆக சுயேச்சை
74 தரம்கோட் தேவிந்தர் சிங் லட்டி தோஸ் ஆஆக சுயேச்சை
84 கிதர்பாகா முக்த்சர் சாகிப் காலியாக உள்ளது காலியாக உள்ளது சுயேச்சை
87 பரித்கோட் பரித்கோட் குர்தித் சிங் சேகோன் ஆஆக ஆஆக
88 கொட்காபுரா குல்தார் சிங் சந்த்வான் ஆஆக ஆஆக
89 ஜைட்டு (ப.இ.) ஆஆக சுயேச்சை
90 ராம்புரா புல் பதிந்தா பால்கர் சிங் சித்து ஆஆக சுயேச்சை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]



வெற்றி பெற்ற கட்சிகள்

ஆண்டு மக்களவை உறுப்பினர்[2] கட்சி
1952-76: தொகுதி இல்லை
1977 பிரகாஷ் சிங் பாதல் சிரோமணி அகாலி தளம்
1980 குர்பிந்தர் கவுர் பிரார் இந்திய தேசிய காங்கிரசு (இ.)
1984 பாய் சமீந்தர் சிங் சிரோமணி அகாலி தளம்
1989 ஜகதீவ் சிங் குடியான் சிரோமணி அகாலி தளம் (அ.)
1991 ஜக்மீத் சிங் பிரார் இந்திய தேசிய காங்கிரசு
1996 சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தளம்
1998
1999 ஜக்மீத் சிங் பிரார் இந்திய தேசிய காங்கிரசு
2004 சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தளம்
2009 பரம்சித் கவுர் குல்சன்
2014 சத்து சிங் ஆம் ஆத்மி கட்சி
2019 முகமது சாதிக் இந்திய தேசிய காங்கிரசு
2024 சரப்சீத் சிங் கல்சா சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பரித்கோட்[3]]]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை சரப்சீத் சிங் கல்சா 298,062 29.38 New
ஆஆக கரம்ஜித் அன்மோல் 228,009 22.48 Increase10.65
காங்கிரசு அமர்ஜித் கவுர் சாகோகே 160,357 15.81 27.17
சிஅத இராஜ்விந்தீர் சிங் 138,251 13.63 20.81
பா.ஜ.க ஹன்சு ராஜ் ஹன்சு 123,533 12.18 புதிது
நோட்டா நோட்டா (இந்தியா) 4,143 0.41 1.56
வாக்கு வித்தியாசம் 70,053 6.91 1.63
பதிவான வாக்குகள் 1,014,455 63.64 Increase0.39
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
  2. "Faridkot Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. "2024 Loksabha Elections Results - Faridkot". https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S199.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]