உள்ளடக்கத்துக்குச் செல்

பிருந்தா (நடன இயக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருந்தா
பிறப்புபிருந்தா கோபால்
ஈரோடு, இந்தியா
பணி
  • Choreographer
  • Director
செயற்பாட்டுக்
காலம்
1987– தற்போது
உறவினர்கள்கலா (சகோதரி)
ரகுராம் (மைத்துனன்)
காயத்திரி ரகுராம் (மருமகள்)
பிரசன்னா சுஜித் (மருமகன்)

பிருந்தா என்பவர் ஒரு இந்திய நடன இயக்குனர் ஆவார்.[1] இவர் முதன்மையாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றினார். பல்வேறு இந்திய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சிறந்த நடன இயக்குனருக்கான ஒரு தேசிய திரைப்பட விருதையும்,[2] சிறந்த நடன அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும், இரண்டு முறையும், சிறந்த நடன அமைப்பிற்கான கேரள மாநில திரைப்பட விருதையும், நான்கு முறையும் வென்றுள்ளார்.[3]

தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள்

[தொகு]
குறி
Films that have not yet been released இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
இயக்குனர் அல்லது நடன இயக்குனர்
ஆண்டு திரைப்படங்கள் இயக்குனர் நடன இயக்குனர் குறிப்பு Ref.
மின்சார கண்ணா இல்லை ஆம் தமிழ் படம்
2000 முகவரி (திரைப்படம்) இல்லை ஆம்
2003 காக்க காக்க (திரைப்படம்) இல்லை ஆம்
2004 மதுர இல்லை ஆம்
2005 சந்திரமுகி (திரைப்படம்) இல்லை ஆம்
உதயணனு தாரம் இல்லை ஆம் மலையாள திரைப்படம்
2006 ஆதி (திரைப்படம்) இல்லை ஆம் தமிழ் படம்
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) இல்லை ஆம்
2007 தீபாவளி இல்லை ஆம்
சிவாஜி இல்லை ஆம்
அழகிய தமிழ்மகன் இல்லை ஆம்
வினோதயாத்ரா இல்லை ஆம் மலையாள படம்
2008 கல்கத்தா நியூஸ் இல்லை ஆம்
தசாவதாரம் (2008 திரைப்படம்) இல்லை ஆம் தமிழ் படம்
வாரணம் ஆயிரம் (திரைப்படம்) இல்லை ஆம்
2011 எங்கேயும் காதல் இல்லை ஆம்
வேலாயுதம் (திரைப்படம்) இல்லை ஆம்
2013 கடல் இல்லை ஆம்
தலைவா இல்லை ஆம்
புல்லட் ராஜா இல்லை ஆம் இந்தி
2014 மான் கராத்தே இல்லை ஆம் தமிழ்
பிகே இல்லை ஆம் இந்தி
2015 காக்கி சட்டை (2015 திரைப்படம்) இல்லை ஆம் தமிழ் படம்
2016 ரஜினி முருகன் இல்லை ஆம்
ரெமோ இல்லை ஆம்
2017 காற்று வெளியிடை இல்லை ஆம்
2018 Kaala இல்லை ஆம்
சர்கார் இல்லை ஆம்
2019 நேர்கொண்ட பார்வை இல்லை ஆம்
2020 தர்பார் இல்லை ஆம்
2021 சுல்தான் இல்லை ஆம்
மரக்கர்: அரபிக்கடலின் சிங்கம் இல்லை ஆம் மலையாள மற்றும் தமிழ் இரு தமிழ் திரைப்படம்
அண்ணாத்த இல்லை ஆம் தமிழ்
2022 ஹே சின்னமிகா ஆம் ஆம் Debut as director; Tamil Film [4][5]
டான் இல்லை ஆம் தமிழ்
பொன்னியின் செல்வன் 1 இல்லை ஆம்
2023 தங்க்ஸ் ஆம் ஆம் [6][7]
பொன்னியின் செல்வன் 2 இல்லை ஆம்
நடிகையாக
ஆண்டு படம் கதாப்பாத்திரங்கள் குறிப்பு
1994 நம்மவர் நிர்மலா முதல் படம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "'Thugs' first look promises a raw and violent film from Brinda Gopal". The Times of India. 2022-09-07. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thugs-first-look-promises-a-raw-and-violent-film-from-brinda-gopal/articleshow/94047650.cms. 
  2. "46th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
  3. "amilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  4. "Dulquer Salmaan, Aditi Rao Hydari and Kajal Aggarwal's Hey Sinamika goes on floors". Indian Express. 12 March 2020. https://indianexpress.com/article/entertainment/tamil/hey-sinamika-starring-dulquer-salman-aditi-rao-hydari-and-kajal-aggarwal-goes-on-floors-6310740/lite/. பார்த்த நாள்: 27 September 2020. 
  5. "Choreographer Brindha turns director, casts Dulquer Salmaan, Kajal Aggarwal and Aditi Rao Hydari". https://www.thehindu.com/entertainment/movies/choreographer-brindha-turns-director-casts-dulquer-salmaan-kajal-aggarwal-and-aditi-rao-hydari/article31047895.ece. 
  6. "The title look of my next directorial #Thugs is here. With my team🤗". டுவிட்டர். 10 June 2022.
  7. "'Thugs' first look promises a raw and violent film from Brinda Gopal". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருந்தா_(நடன_இயக்குனர்)&oldid=4097607" இலிருந்து மீள்விக்கப்பட்டது